தீபாவளி... மறக்கமுடியாத அந்த இளம் வயது.. வெடிச்சத்தம் தூரமாக கேட்கும்.. ரோல்கேப் தான் அருகில் நண்பர்கள் வெடிப்பார்கள்.. அன்று பட்டாசு வாங்க மதுரை போக வேண்டும்.. மேலூரில் சிறிய கடைதான் போடுவார்கள்.. நான் விரும்புவது வெடியை விட புதுச்சட்டையும் வீட்டில் எங்க அம்மாச்சி சுடும் சீயமும்தான்.. தீபாவளி பொங்கலுக்குத்தான் முன்பெல்லாம் பலகாரமே... பின்னர் நாங்கள் விரும்புவது எங்க அப்பாவின் வருகையை...நிறைய தீபாவளி அது ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.
தீபாவளிக்கு எங்க அம்மா 50 பைசா தருவாங்க சிவாஜி படம் பார்க்க... அம்மா, அம்மாச்சி, தங்கைகள் தவிர எனக்கு தெரிந்த உலகம் சந்தோசம் எல்லாம் சிவாஜிதான்...
இரவு மண்விளக்கும் மெழுகுவர்த்தியும் எல்லா வீட்டு திண்ணையிலும் ஏற்றி வைப்பார்கள்... நிறைய மெழுகுவர்த்திகளை அணைத்துவிட்டு ஓடி ஒளியும் பழக்கம் இருக்கும் சிறுவர்களுக்கு...
சில பேருக்கு வெடிகளால் காயம் பட்டுவிடும்... அந்த கதை பள்ளியில் மறுநாள் முழுக்க ஓடும் ..
ஏராளமான நினைவுகள் தீபாவளியில்...
இன்றைய தலைமுறை என்ன என்ன அனுபவம் கிடைக்கிறதோ சேமியுங்கள்... எங்களைப்போல நீங்களும் நினைவுகூற ஒரு புதிய ஃபிளாட்பார்ம் வரும்..
தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும், இல்லம் எல்லாம் அன்பின் ஒளி பரவட்டும் என்று வணங்கி வாழ்த்துகிறேன்.
வன்மத்துல விமர்சனம் பன்ற ப்ளூ சட்ட கூட ராமாயணம் படத்துக்கு Review பன்னி பாராட்டிட்டான்
இந்தியாவே பாரட்டுற படத்தை பற்றி இதுவர ஒரு வார்த்தை இவனுக பேசல காரணம் மத வெறி..
இந்த மத வெறி பிடிச்ச நாய்ங்க தான் மற்றவர்களை மத வெறி கும்பல் சாதி வெறி கும்பல் னு கூவுவானுக
முதல் தர எச்சைங்க
காசு இல்லாத ஏழை சொந்தங்களை கைதூக்கி விடுவார்கள் .
நாடார் குடியில் ஒருவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டால் , வட்டி இல்லாத கடன் தருவார்கள், சில சமயம் தொழில் முன்னேறும் வரை அந்த வட்டியை கூட கேட்க மாட்டார்கள் .
ஆதாலால் நாடார் சமூக மக்கள் தோல்வி பயம் இல்லாமல் தொழில் செய்கிறார்கள் .