தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செத்து மடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது!
காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்வர் திரு.@mkstalin அவர்களே, தலைநகர் சென்னையில் நடப்பது மக்களாட்சியா இல்லை ரவுடிகளின் ஆட்சியா? #வேளச்சேரி போன்ற முக்கியக் குடியிருப்புப் பகுதியில் ஒரு Delivery ஊழியரைத் துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள் என்றால் இங்கு காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா?
உங்கள் #திராவிடமாடல் ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதன் விளைவுதான் இந்தத் துணிச்சல். பொதுமக்களே வீதியில் இறங்கிப் போராடி உயிரைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வெட்கக்கேடு!
#DMKFails
@ikamalhaasan அட போயா. உன் மேல இருந்த மரியாதையே போயிடுச்சு. உன்ன போய் முதல்வர் வேட்பாளர்னு கத்திக்கிட்டு திரிஞ்சேன். MP பதவி குடுத்ததும் DMK அரசோட தப்பு எதுவும் உன் கண்ணுக்கு தெரியாம போயிடுச்சு.
இந்திகாரனுங்கள மிரட்டி பத்து ரூபாய் கேக்குறது தரலைனா அடிக்கிறது அசிங்கமா திட்டுறது ஏன் இப்படி பன்றீங்கனு இந்திகாரன் தமிழ்ல கேக்குறான் அவன் பொழப்ப தேடி வந்து வேலை பார்த்து சம்பாரிக்கிறான்
ஆனா உள்ளூர்ல இருந்துட்டு படிச்சு ஒழுங்கா ஒரு வேலை வெட்டிக்கு போகாம சரக்கு கஞ்சா அடிக்க காசு கேட்டு மிரட்டுறது கேள்வி கேட்டா வெட்டுறது
வேலை தேடி மற்ற மாநிலம் போற எல்லாவனோட நிலைமையும் அகதி வாழ்க்கை மாதிரி ஆக்கி வச்சிருக்கானுங்க கஞ்சா அடிக்கிற வேலை வெட்டி இல்லாத முண்ட கலப்பைங்க 😣
இந்தி தெரியாது போடா சொல்றோம் அவன் தமிழ் கத்துகிட்டு நல்லா பேசி அவன் ஆதங்கத்தை சொல்றேன் உள்ளூர் சோம்பேறிகள் அப்பன் காச திண்ணு வாழும் வீணடிக்கப்பட்ட விந்துக்கள் எல்லாம் சாராயத்தை குடிக்காம இவன் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா
இவனுங்க வீடியோ லாம் பாத்துருக்கேன் வெளிய வந்ததும் அடுத்த கொலை விரைவில் னு ஒரு ரிவெஞ் வீடியோ லாம் போட்ருந்தானுங்க 😵💫 இவன லாம் வெளிய வர விட்டா ஒரு தலைமுறையவே கெடுத்துருவான்.
“எஸ்.பி. ஆபிஸ் உள்ளேயே புகுந்து...” இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் - நாகர்கோவில் போலீசாரின் ஆக்ஷனால் வெளியான மற்றொரு வீடியோ
#SunNews | #Kanyakumari | #Insta
Why don't you start an social media monitoring cell @tnpoliceoffl? Same guys posted this on 29 Sep, Poor old man had to endure this nonsense.
Numerous people have tagged the police in similar Insta posts, with no actual response. Only when it comes to Twitter there is some response.
Plenty of software out there to analyse tags for vulgarity and harmful content. You don't have to watch all reels just analyse the reels that are tagged.And then there are courts that let these dumpsters out on bail on humanitarian grounds 🤦🤬
எனக்குத் தயிர் ரொம்பப் பிடிக்கும்.வீட்டில் பால் உறைக்குத்தி air tight டப்பாவில் fridgeல் எப்போதும் தயிர் இருக்கும்.நான் விற்பதில்லை. ஆனாலும் இவளோ நல்ல quality தயிர் fridge ல பாத்தா GST raid வருமோன்னு ஒரு பீலிங்கு😀சொல்ல முடியாது.கூடிய விரைவில் வீட்டுத் தயிருக்கும் GST வரலாம் .