இன்று கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கா என் தலைவன்
@annamalai_k ஜி
நாளை தமிழ��த்தின் பாஜக வெற்றிக்கா கர்நாடாகாவில்
உள்ள அத்தனை பாஜக நிறுவாகிகளும் தமிழகத்தில்
மக்கள் தலைவர் கர்நாடக தேர்தல் பணியில் ..
சாமானிய மனிதனுக்கு கூட வாய்ப்பு அளிக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி🧡💚
@annamalai_k
மொழி தெரியவில்லை என்றாலும் நம்ம ஆளு பேசுறப்ப தெளிவாத்தான் புரியுது 🧡💚
https://t.co/2yhDb87qRf
அதிமுக பொதுசெயலாளராக இபிஎஸ் அவர்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு, பிற கட்சி பற்றி பேச விரும்பவில்லை என கர்நாடகா சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜக அண்ணாமலை பேட்டி!
#annamalai@annamalai_k
ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் செயலுக்கு தமிழக முதல்வர் திரு @mkstalin பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகு��்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் “குடும்பத்தின்” ₹ 30,000 கோடி ஊழலை வெளிகொண்டு வந்த அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி !
G-Squareன் தற்போதைய சொத்து மதிப்பு ₹32,000 கோடி.
தமிழக @BJP4TamilNadu சார்பில் இப்தார் இறை நோன்பு துறப்பு நிகழ்ச்சி.
கர்நாடக தேர்தல் பணி காரணமாக, அண்ணன் @annamalai_k அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்துக்கள்"ளை" தெரிவித்தார்.