@Iconboss0418@Shibin_twitz முன்னாடி ஒரு சில பஸ்ல தான் புரியும் இப்ப எல்லா பஸ்லயுமே ப்ரீ ஏதோ ஒரு சாதாரண சோத்துல உப்பு போட்டு சாப்பிடறவன் ஓசி பஸ்லதானடி வரீங்க அப்படின்னு கேட்டுட்டான்னா என்ன பண்ணுவாங்க
@renugadevi_d@Shibin_twitz சரிடா முட்டாளே அப்போ வேலை இல்லாத பெண்களுக்கு இலவச பேருந்து அறிவிச்சி இருக்கணும் அவன் கேட்ட கேள்வி என்னன்னா 1.5 லட்சம் சம்பளம் வாங்குற ஒரு ஒரு நபர் அவர் பெண் என்பதாலே தமிழ்நாட்டில் உள்ள பேருந்துல இலவசமாக பயணிக்கலாம் அப்படிங்கறது எந்தவிதமான ஒரு திட்டம்னு கேட்டு இருக்காரு
@JioHotstartam இப்பதாண்டா HOUSE OF THE DRONGON தமிழ் டப்பிங் பார்த்தேன் அவ்வளவு கேவலமா பண்ணி வச்சிருக்கீங்க.
AI வாய்ஸ்ல மாத்தி மாத்தி பேசுன மாதிரி இருக்குடா.
வேண்டா வெறுப்புக்கு சீரியஸ டப்பிங் பண்ண மாதிரி பண்ணி வச்சிருக்கீங்க
@PRPravin280008@Chandrumlpt காமெடி நல்லா இருக்கு..
நீங்க எப்படியும் சொல்லி இருக்கலாம் எட்டு பேருமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு இருக்காங்க அப்படின்னு கூட போட்டுக்கலாம்
லாரி நடு ரோட்ல நிக்குது லாரி ஓட நீளம் ரொம்ப அதிகமா இருக்கு ... எந்த காரா இருந்தாலும் கஷ்டம் தான்
@altappu வடக்கன் லாரி ஓட லெந்து வந்து சேச விட அதிகமாக இருக்கும் அதனால கார் அந்த லாரி ஓட சேஸஸ் ஃபுல்லாவே உள்ள இழுத்து இருக்கு அவங்களுடைய தலை மட்டுமே நல்லா அடிபட்டு இருக்கு...
@SeniorVjfan@TVKVijayHQ எல்லாமே ஓகே தாண்டா... நீ இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு பஸ்ஸில் போகும்போது நீட்டிக்கிட்டு அனுப்பு அதுவும் பக்கத்துல இருக்குறவங்களுக்கு எல்லாம் சேர்த்து....
@arunvijaycm2026@Bacteria_Offl இப்ப புதுசா கட்டடம் கட்டி வாழ்ந்தே இருந்தே ஆகணுமா என்ன இங்க நிறைய சேரி இருக்கு வீடு இல்லாம கஷ்டப்படுறாங்க அவங்களுக்கெல்லாம் நல்லது பண்ணலாம் இல்ல
@SimplySivaraj@Bacteria_Offl அவர் என்ன கேட்டு இருக்காரு அதுக்கு பதில் சொல்லு
கஜானா காலி ஊழல் பண்ணி இருக்காங்க எல்லாமே நீங்கதான சொன்னீங்க அதை ப்ரூவ் பண்ணுங்கன்னு எதிர் கட்சி கேக்குறாங்க நம்ம இப்போ வரைக்கும் வாயை திறக்கல
ஸ்டாலினே தோற்று போனதற்கு காரணம் முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என்று பொய் சொல்லி விட்டு ஊர் சுற்ற போனதுதான்
அதே தவறை மீண்டும் நீங்களும் செய்தால் இதற்கு பெயர் மாற்றம் இல்லை.. ஏமாற்றம் @CMOTamilnadu !