இனி உன்கிட்ட தான் நேரடியா ப��சப்படுன்னே @Seeman4TN
உனக்கு கொடுத்த மரியாதையே உன்னால காப்பாத்திக்க முடியலலே...?
தம்பிங்க உன்னை கர்மவீரர் ஐயா காமராசருக்கு சமமா சேர்த்து கதை கட்டிட்டு இருக்காங்க
கூடவே இருந்தமே உன் யோக்கிதை எங்களுக்கு தெரியாத���...?
நீ அடிச்ச பல்டிகள்லாம் தமிழ்நாட்டுக்கே அத்துபடி, அதை எடுத்து நாங்க பேசனுன்னு எதிர்பாக்குறியா?
21 தேர்தல்ல அதிமுக வெறும் 8 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை திமுகவிடம் இழந்தது ..
அந்த எட்டு விழுக்காடு வாக்கு வங்கியை அபகரித்தது வேற யாரும் கிடையாது நாம் தமிழர் கட்சிதான் என்பது பாரிசாலன் அணியின் வாதம்... ✨
அதைக் கூட நாம் தமிழரின் வளர்ச்சியாக தான் நம்ம பார்த்தோம்.......
ஆனால் ஒட்டுக்குழு இன்று வரை 21 ல திமுக ஆட்சி அமைத்ததற்கு நீ தான் காரணம்னு சொல்லிட்டு இருக்காங்க...
உனக்காக அவங்க கிட்ட சண்டை போட்டுருக்கோம்.. ✨
திமுக ஆட்சிக்கு வந்தது 3 1/2 வருடம் திமுக எதிர்ப்பை நாம் தமிழர் வலுவாக பேசியது....
நாம் தமிழர் மேடையில ஏவல் நாய் சாட்டை கருணாநிதி பத்தி வித விதமா பாட்டு பாடுனான், ஏன் நீ கூட பாட்டு பாடுன...
அந்த காலகட்டத்துல திமுக எதிர்ப்பை நாம் தமிழர் வலுவாக தக்க வைத்துக் கொண்டது, அதிமுக கூட அந்த அளவுக்கு இறங்கி அரசியல் செய்யல...
ஆனால் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்து திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக தன்னை முன்னிறுத்திய போது, முன்னாடி நின்னு அலறியது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய நீதான்...✨
நீ உண்மையிலே யோக்கியனா இருந்திருந்தா என்ன பண்ணிருக்கணும், தவெ���வை தட்டி கொடுத்துருக்கணும், கூட நின்னு இருக்கணும் செஞ்சியா?
கேட்டா நீ என்ன சொல்லுவ காங்கிரஸ் கூட கூட்டணி வச்சிருக்காங்க, அதனால நான் தவெக கூட சேரல...
சரி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மறைந்த போது, புடுங்குறதுக்காக நீ போய் மலர் வளையம் வச்ச?
காங்கிரஸ் மேல கோவமா இருக்குற மாதிரி நடிக்கிற , ஆனால் திமுக மேடையில் ஏறி காங்கிரஸ இறக்கி திமுகவ ஏத்தி எதுக்கு ஜால்ரா போட்ற?
அது எப்படி காங்கிரஸ் மட்டும் அயோக்கியன், திமுக ��ரம யோக்கியன்னு கட்டமைக்கிற!!
அப்ப இவ்வளவு நாள் நீ திமுக எதிர்ப்பு பேசினது எல்லாமே கருணாநிதித்தனம், அப்படித்தானே?
சரி நீ வளர்த்த உன் தம்பிகளுக்கு சூடு சொரணை எதுவும் கிடையாது, அவனுக எதுவும் கேட்க மாட்டானுங்க, எங்களுக்கும் இருக்கக் கூடாதுன்னு நீ எப்படி எதிர்பார்க்கிற சீமான்?...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் உன் அன்பு அண்ணன் தொல் திருமாவளவன் திராவிட அரசியல் பேசுகிறார���, அதனால அவரை எதிர்க்கிறேன்னு ஒரு கதை கட்டி விட்டு நொண்டி அடிச்ச!!
இன்னைக்கு அவர் தமிழ் தேசிய மாநாடு போட்டா, கூலிக்கு மாரடிக்கும் சாட்டை போன்ற தெருநாய்களை ஏவி விட்டு அநாகரிமா கடிக்க வச்சதும் நீதான்.. ✨
சீமான் உன்கிட்ட நேரடியாக கேட்கிறேன், பெரியார் மேடையில் நீ பேசிய பேச்சுகளுக்கும் நாம் தமிழர் மேடையில் நீ பேசிய பேச்சுகளுக்கும் உள்ள முரண்களை எடுத்து பேசுனா வருட கணக்கில் விவா��ிக்கலாம்...
நீ அடிச்ச பல்டிகள், நீ செய்த சந்தர்ப்பவாத அரசியல் போன்று தமிழ்நாட்டில் வேறு எந்த அரசியல் தலைவர்களும் செய்தது கிடையாது...
ந��ிகர்கள் ஆட்சி செய்யக்கூடாதுன்னு சொல்லி நெற்பயிர் பதர்ன்னு கதை விட்ட...
2010 காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்க மேடையிலேறி நீ என்னென்ன பேசுன என்பதை உன் தம்பிகள் அறிவார்களா?
நடிகர்களை ஏத்துக்க மாட்டேன்னு சொல்ற உதயநிதியை பார்த்தா பொட்டிப் பாம்பாய் மாறி பதுங்கறியே ஏன்?
உன் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் திமுகவின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டுள்ளது...
என்னைக்கெல்லாம் திமுகக��கு ஆபத்து வருகிறதோ அந்த நேரத்துலாம் நீ வந்து காப்பாத்துற....
திமுக பக்கம் திரும்பவிடாமல் பார்த்துக் கொள்வதில் உன் வேலை முதன்மையாக இருக்கு... ✨
கடந்த தேர்தலில் தவெக வெல்லுதோ தோக்குதோ அது இரண்டாவது பட்சம்..
ஆனால் நீ யாரை எதிர்த்து இருக்கணும்?
ஆளுங்கட்சியா இருந்தது திமுக.
திமுகவின் நிறைகுறைகளை எடுத்து மக்களிடம் சொல்லி நீங்க எனக்கு ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க நான் உங்களுக்காக உழைத்தேன் அதற்கான பலனை கொடுங்கள் என்று மக்கள் கிட்ட கேட்ருக்கணும்.....
ஆனா நீ என்ன பண்ண?
உன் ��னசாட்சி தொட்டு சொல்லு..
சீமான் மறுபடியும் சொல்றேன் நீ உன் சுயத்தை இழக்கற....
வெறும் தவெக்க எதிர்ப்பு அரசியல் செய்ய இங்கு ஏராளமான கட்சிகள் இருக்கு, அவர்களிடம் கட்சி கட்டமைப்பு இருக்கு, ஆள் பலம் இருக்கு, கொள்ளை கொள்ளையாக மக்கள் பணத்தை திருடி கட்சி நிதியாகவே வச்சிருக்கான்...
உங்கிட்ட என்ன மயிரா இருக்கு?
....
சாட்டை பேச்சைப் கேட்டு சீரழியும் தம்பிகள் கண்டிப்பாக பார்க்கவும்..
திசை மாறி திரியும் நாம் தமிழர் தம்பிகளுக்கு செரு*ப்படி கேள்விகள்..
~ @thennagamvishnu