தயாளு அம்மையாரின் காலத்திற்குப் பிறகுதான் அது மருத்துவமனையாக மாற்றப்படும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கட்டிய மனைவியை அனாதையாக விட்டுவிட்டு ஓட கலைஞர் ஒன்றும் மோடியல���ல.
நொடிக்கு ஒரு பொய்யாடா பேசுவீங்க. அட வெட்கங்கெட்ட டவுசர்களா😇 https://t.co/KCZKzdbNeq
திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மு��க்குவதா?
செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது
தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல்... https://t.co/0GxwDqs5t3
#GoBackModi
உள்ளே வராதே.
���யத்த
ஆடை தேசத்தில்
ஆர் எஸ் எஸ் சே
நுழையாதே
மக்களுக்கானத்
தொழிலையெல்லாம் அழித்து
மத வெறியைத்
தொழிலாய் செய்யும்
மமதையாளனே
எங்கள் மானத்தமிழ் மன்னில்
கால்
பதியாதே
திசையெங்கினும் கருப்பாய்
திரள்கிரான்
தமிழன்
வசைபாட அல்ல
சநாதன வால்
நறுக்க
தோழர்..
செ...
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு அனுமதி அளித்த மத்திய அரசைம் கண்டித்து திருச்சியில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் - 4.12.2018