போக்குவரத்து துறை அமைச்சரின் பதில்
குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் பேருந்து வரவில்லை என கேட்ட இளைஞரிடம்,
"தம்பி நீ நல்லா சாப்ட, நான் இன்னு சாப்பிடல"
என பொறுப்பற்ற முறையில் பதில் கூறும் போக்குவரத்து துறை அமைச்சர்.
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#TVKfailed#bjpsenthil
விவசாயிகளை ஏமாற்றிய விஜய்!
அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#bjpsenthil
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் ஆகியோர் எவ்விதத் தடையுமின்றித் தப்பிவிடுகின்றனர். தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து தவெக இன்னும் வெளிவரவில்லை!
நமது முன்னாள் தலைவர் திரு. @annamalai_k@NainarBJP@MSBalajiMSB#bjpsenthil
ஐந்து பேர் கொண்ட கும்பலால் சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை பதபதைக்கச்செய்கிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சட்ட ஒழுங்கை சீர்செய்ய எந்தவித நடவடிக்கைகளையும் செய்ததாக தெரியவில்லை.
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#PMModi#bjpsenthil
வாரிசு அரசியலை முறியடித்து தமிழக மக்கள் எடுத்துள்ள மாற்றத்திற்கான மாபெரும் முடிவு இது.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், மற்றும் அணைத்து வெற்றி வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏
#ElectionResult_2026
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பள்ளி, கல்லூரி, பேருந்து நிறுத்தம், வீடு, வாசல், திருமண வீடு, துக்க வீடு என எங்கு திரும்பினாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத பரிதாப நிலையை உருவாக்கி வைத்துக் கொண்டு வீடேறி பெண்களிடம் வாக்கு சேகரிப்பதற்கு திமுகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
வெற்று விளம்பரங்களிலும் ஊழல் முறைகேடுகளிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் திமுக எனும் நாடகக் கம்பெனி இந்த சட்டமன்றத் தேர்தலோடு இழுத்து மூடப்பட வேண்டும். நாளை மறுநாள் நாம் செலுத்தவிருக்கும் ஒவ்வொரு ஓட்டும், தமிழகத்தின் தலையெழுத்தையும் தமிழகப் பெண்களின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதற்கான துருப்புச் சீட்டு என்பதை நாம் நினைவில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்ந்தெடுப்போம்! தமிழகத்தை மீட்டெடுப்போம்!
அறிவுசார் பொருளாதாரம் மற்றும் ஐடி போன்ற துறைகளிலும் தமிழ்நாடு மிக வலுவாக இருந்த போதிலும் திமுக அரசின் நிர்வாக திறனின்மையால் பல திறமையாளர்கள் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்துள்ளனர். எனவே அதிகாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் வேண்டுமென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) வாக்களியுங்கள் - ஆந்திர மாநில முதல்வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவருமான திரு. @ncbn அவர்கள்..!
#NDAwillWinTN
பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்..! மாற்றத்திற்கான வழிகாட்டி NDA கூட்டணியை ஆதரிப்போம்..!
From skyrocketing milk and electricity prices to the blatant looting through mining and TASMAC scams, the DMK-Congress alliance has failed Tamil Nadu at every front. It is time to vote for the NDA for change.