இதற்கு மூவர்ண நிறம் அடிக்க சம்மதிக்காததால்.. இதற்கு காவி நிறம் அடிக்க வேண்டும்.
இந்துக்கள் சம தர்மமாக எப்போதுமே இருப்பதால் தான் மூவர்ண நிறம் அடிப்பதற்கு அனுமதி கேட்டனர்.
இனி நம் கோரிக்கையை சுய தர்மமாக செய்வோம். மணி கூண்டிற்கு காவி வர்ணம் அடிக்க அனுமதி கேட்போம்.
யோகி டா 🔥 @myogiadityanath
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரி யில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மோஹித், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமல்லா மல், பிரதமர் மோதியையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
யோகி அரசு உடனடியாக அவரை வாழ்நாள் விடுப்பில் அனுப்பியுள்ளது.
அவர் யோகியின் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய உடனேயே, அவருக்குப் பணி நீக்கக் கடிதம் வழங்கப்பட்டது.
இனி நடைபெற இருக்கும் போராட்டத்திற் கெல்லாம் போய் யோகி & மோதி எதிர்ப்பு முழக்கமிடலாம்.
கம்யூனிஸ்ட் சௌமிக் சாட்டர்ஜி, பிரதமர் மோடியின் படத்தை சிகரெட்டால் எரித்து புகைக்கும் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெள்ளியன்று பதிவிட்டார்.
சனிக்கிழமை அன்று, அவர் பராசத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
"நானும் கரப்பான் பூச்சி தான் ப்ரோ" என்று சொல்லிக்கொண்டு வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற மாட்டார்கள். அவர்கள் எங்கள் ஆட்கள் இல்லை என்று சொல்லிவிட்டோம்.
- கரப்பான் பூச்சி
கல்லு எரிஞ்சாவன் எல்லாம் கதறல் பண்ண போறானுக 😂
இந்த CJP அபிஜித் 13 வருசமா எங்க இருந்த....??
அமெரிக்காவிலிருந்து எப்படி எல்லாம் இதை
பிரச்சினையை பெரிதுபடுத்தி இந்நாட்டை அவர்கள் சொல்வதைக் கேட்கும் நாடாக மாற்றுவதற்கு என்னென்ன திட்டம் தீட்ட வேண்டுமோ அத்தனை திட்டத்தையும் தீட்டி இங்கு வந்து போராட்டம் செய்து கொண்டிருக்கிறான்...
அவனுக்கு அவன் கூட்டத்திற்கு வரும் ஆட்களுக்கும் பக்கத்து நாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி zomato மூலம் போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு உணவு டெலிவரி செய்யப்படுகிறது..
வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி அனைத்தையும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அது சம்பந்தமாக சட்ட இயற்றும் பொழுது அதை தடுப்பதற்காக நடைபெறும் வேலையை இவர்கள் அறக்கட்டளைக்கும் ஏதோ முறைகளில் பணம் வருவது போல் இருக்கிறது..
நான் பொய் செய்தி பரப்பிட்டேனா? அப்போ இது என்ன? இதுவரை இந்த அரசு சுமார் 20,000 கோடி கடன் வாங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கு சுமார் 1.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் என தெரிகிறது.. எப்படியும் 1 லட்சம் கோடி கடன் மேல் வாங்குவது என திட்டம்.
principal accountant general (a&e) ரிப்போர்ட் இது.. நீங்களே எடுக்கலாம்.. போய் எடுத்து பாரு ராஜா..
அன்னைக்கு நேபாளம் போல, பங்களாதேஷ் போல, இலங்கை போல... க**வரம் பண்ணி பாராளுமன்றத்தை_______ஆக்குவோம்னு சவடால் விட்டுட்டு திரிஞ்சானே ஒரு கூட்டம்...😂
இப்போ டெல்லியில அந்த கரப்பான் பூச்சிகளுக்கெல்லாம் "ஹிட்" மருந்து அடிக்கிற வேலை கச்சிதமா நடக்குது!
"Neet பத்தி பேசும் எவனும் ஏன் reservation பத்தி பேச மாற்றான்?
நான் jEE ல 96% வாங்கிருக்கேன்..எனக்கு IIT கிடைக்கல ஆனா என் friend79% வாங்கி அவனுக்கு கெடச்சிருச்சு..
உங்களுக்கு நல்ல doctor வேணும் நல்ல engineer வேணும்
நீங்களே சொல்லுங்க 96..98 மார்க் வாங்கிறவன விட்டு
77.. 79 வாங்கிறவனுக்கு oppurtunity கொடுத்தா சரி ஆயிடுமா? நல்ல doctor engineeer கெடச்ருவாங்களா?"
பதில் இருக்கா friends🙄??
நீட் கேள்வி தாள் லீக் ஆனது சம்மந்தமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லும் திரு. @PChidambaram_IN
அவர்களே...
நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்த போது 2010ல் நக்ஸலைட் தீவிரவாத தாக்குதல் நடந்தது.
உங்கள் சொந்த கட்சி நிர்வாகிகளே நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொன்னார்கள்.
பாஜக மட்டுமே நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டாம் என தடுத்தது.
"இந்தியாவில், SIMI (Students Islamic Movement of India) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது."🚨
இப்போது, SMI (சமூக நீதி மாணவர் இயக்கம்) என்ற பெயரில், சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக உளவுத்துறையும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் விழிப்புடன் இருந்து, தேவையான சட்டப்பூர்வ கண்காணிப்பை மேற்கொண்டு, தமிழக இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu@PMOIndia@HMOIndia@NIA_India@AmitShahOffice
பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராகவும்
பாரத தேசத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பிய...
தேசவிரோத கரப்பான்பூச்சிகள்..!
இந்த ஜந்துக்கள்மீது சட்ட நடவடிக்கைகள் பாயும்வரை பகிரவும்..!
டெல்லி காவல்துறை தனது நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
இவர் சுனிதா பட்; இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு 'இன்ஃப்ளுயன்ஸர்' (influencer) இவர். கடந்த சில காலமாக தேச விரோத, இந்து விரோத, மத்திய அரசு மற்றும் பாஜக-வுக்கு எதிரான காணொளிகளை வெளியிடுவதையே தனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார். CJP-யின் போராட்டம் தொடங்கியதிலிருந்தே இது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
நேற்று, டெல்லி காவல்துறையினரை லத்தியால் அடிப்பதாக மிரட்டும் வகையிலான ஒரு பதிவை அவர் வெளியிட்டார். சுமார் 3 லட்சம் பேர் அதைப் பார்த்தனர்; "வாவ்... வாவ்... மோடிக்கு ஒரு மாற்று" என்று கூறி அவரை உற்சாகப்படுத்தினர்.
அதன்பிறகு என்ன நடந்தது?
அதை சுனிதா பட் அவர்களின் வாயாலேயே கேளுங்கள்...
"சில மணிநேரங்களிலேயே டெல்லி காவல்துறை அவர் வீட்டிற்கு வந்தது. அவர் தனது நண்பரின் வீட்டில் இருப்பதாக அவரது தாயார் கூறியதால், காவல்துறை திரும்பிச் சென்றது."
பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக எத்தனையோ முழக்கங்களை எழுப்புவார்கள்; ஆனால், சட்டத்தைப் பற்றி அவர்களுக்குப் பாடம் புகட்ட காவல்துறை வரும்போது, தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி கண்ணீர் வடிப்பார்கள்...
உங்களுக்கு இது போன்ற அனுபவம் உண்டா...
My dear followers🙏
உங்களால ஓர் 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா..
இந்த நாட்டுக்காக ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா
Tvk dmk admk wtl ன்னு எல்லா வேறுபாட்டை மறந்து ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா..
இந்த காணொளி யை பொறுமையா முழுசா பாருங்க..
Really Shocking 🙏🙄🙄🙄👇
Comment your views plz
தினமலருக்கு பாராட்டுக்கள்....
டெல்லி கரப்பான் ரவுடிகளின் போரட்டத்தின் உண்மை நிலையை, அருமையாக வெளிக்கொண்டு வந்துள்ளது இன்றைய தினமலர் ......
தேசவிரோதிகளுக்கு ஆதரவாக தந்தி டிவி,புதியதலைமுறை போன்றவை பொய்ச்செய்திகளை வெளியிடுகிறது....
ஆனால் தேசியத்தில் நம்பிக்கை உள்ள தினமலர் உண்மையான செய்திகளை பொதுமக்களுக்கு தருகிறது.....
மும்பையில போலீஸ் வண்டி முன்னாடி நின்ன அந்த GEN-Z பொண்ணு இதுதான்!
இன்ஸ்டாகிராமில் வெறும் ₹140 மாதம் கொடுத்தால் Exclusive video காட்டும்
இதைத்தான் GEN-Z க்களின் முன்னோடி'னு கனிமொழி, காங்கிரஸ் கட்சி, நடிகை ஆண்ட்ரியானு எல்லாரும் புகழ்ந்து தள்ளுறாங்க!
வெளங்கிடும் 😏🕷️🕷️🕷️
போராட்டம் பண்ணுற இடத்தில் போய் இதுமாதிரி வீரத்தை காட்டுறேன்னு போட்டோ, வீடியோ எடுத்து viral ஆகி 9k followers ல இருந்து 120k+ followers கூடியிருக்குது.
Paid subscription 200+ கூடியிருக்குது.
இந்த stunt விளம்பரத்துக்கு தான் பண்ணேனு சொல்லிட்டு இருக்கிறாள்.
Global star ஆகணும் அதான் என் ஆசைனு சொல்லுறா. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே உங்கள் சி ஜே பி போராட்டத்தை எல்லாம் டெல்லியில் வைத்துக் கொள்ளுங்கள்.
உத்திர பிரதேசத்திற்குள் நுழைந்து போராட்டம் செய்தால் இப்படித்தான் அள்ளி கொண்டு செல்வார்கள்.
இந்த அறிவுரையை மீறி போராடினால் உங்களுடைய ஒரு கையோ, ஒரு காலோ சரியாக வேலை செய்யாது. 👇
விஸ்வகுரு மோடி அவர்களை பற்றி கண்ட நாய்கள் எல்லாம் மேடை போட்டு பேசிட்டு கிடக்கு 😡
ஆனால் இந்த திராவிட பாஜக தற்குறிங்க அண்ணாமலைய புடிச்சி தொங்கிட்டு கிடக்கு 😏
இதெல்லாம் எவ்வளவு கேவலம் 🤧