I am proud to say Tamilian than Hindu.
இந்து என்று சொல்வதைவிட தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
சமத்துவம், எம்மதமும் சம்மதம், அன்பே சிவம்
@SuryahSG@YouTube தமிழன்
கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவான்
கணபதி ஹோமம் செய்வான்
மட்டன் சாப்பிடுவான்
பெரியாரிசம் பேசுவான்
மத பாகுபாடின்றி பழகுவான்
சக மனிதனை மதிப்பான்
இந்தியை CAA NRC எதிர்ப்பான்
ஆக உங்க ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் வேகாது
கைபர் கணவாய் வந்த வழியாக நாட்டை விட்டு போய்விடும் 🙏
@BJP4TamilNadu Why BJP needs to be removed? See this video how BJP ruled states and Tamilnadu celebrate hindu festival.
In TN No one go infront of mosque and scream Jai sriram during Hindu festivals
BJP is doing Hindutwa politics doesn't work in TN 🙏🏼
This land belongs to Dravidians 🙏🏼
@iamthemaulik@ANI I guess with this logic any other country can send their agents to execute their citizens residing in India for doing activities against their country instead of having diplomatic dialogue with India to handover the criminal??? Not even dumb can think like this 🤦🏽
@OurTemples முதலில் என் குடும்பத்தில் என் மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் அதை செய்யாமல் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் அவர்கள் மதத்தில் ஏற்ற தாழ்வு இல்லையா என்று கேட்பது பைத்தியக்காரத்தனம் 🙏🏼
சனாதானம் பத்தி அவர் பேசுனது அந்த மேடையோட போயிருக்கும். இவனுங்க அவரை கோர்ட்டுக்கு இழுக்குறேன், பழி வாங்குறேன்ட்டு தேரை இழுத்து தெருவுல விட்டானுங்க.
இப்போ மொத்த இந்தியாலயும் முக்குக்கு முக்கு, ஒவ்வொரு மீடியாலயும் டிபேட் நடத்தி "சனாதானம்" பத்தி கிளாஸ் எடுத்து, அதை பத்தி தெரிஞ்சதும் நமக்கு செருப்படி தரப்போறானுங்க.
@ANI We said loud and clear for many decades in TN and will take periyar ideology forward . Sanadhan is evil which treats fellow human as slave .
Ready to take it legally. This is a opportunity for us to expose Sanadhan and it's cruelty to low caste Hindus. 🔥🔥🔥
@ndtv@ianuragthakur@akhileshsharma1 Never ever. Will face it legally.
We opposed Sanadhan Dharma for many decades pls learn from TN history
It is periyar ideology and people in TN are well educated and not like you brainwashed sanghis