I could not hold back my tears when I saw the Indian flag 🇮🇳 and heard the National anthem playing. Words can’t express my feelings about yesterday's win at the World Championship. Had been preparing for it for so… https://t.co/5UsuN4kWT0
Again and again the government proves .... Sir my advice is try in some foreign countries where there is no corruption. It is not only your fate all of us because we r the citizens of this country
#TRBPolytechnic
Qualifications for getting Government Job.
1. Should have Power of Money
2. Should have Power of Politics
3. Must be ready to Sacrifice Life.
No body Cares about the Injustice caused to the Meritorious Candidates.
ReExam Favours the persons involved in Scam.
#TRBPolytechnic
Allocation of Seats
31% - Will be Occupied by North Indians
20 % - 196 ( INNOCENT CANDIDATES)
40 % - Next set of ( INNOCENT Candidates)
9% - Will be filled by Merit Candidates ( Subject to the Availability of Innocent Candidates)
இரண்டு நாட்களாக உணவு நீரின்றி சோர்வுடன் 24- வீரபாண்டி வனப்பகுதியில் நிற்கும் பெண் காட்டுயானை , நடவடிக்கை எடுப்பதில் வனத்துறை சுணக்கம் யானைக்கான உணவு நிரினை வழங்கி மருத்துவ குழு சிகிச்சை அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை
@PTTVOnlineNews@karthickselvaa@WWF@CMOTamilNadu@OfficeOfOPS
என் துயருக்கு இரங்கல் செய்த தமிழக முதல் அமைச்சருக்கும், தொலைபேசி வழி தேறுதல் செய்த தளபதியாருக்கும்,கவிப்பேரரசுக்கும், வைகோ ஐயாவுக்கும், மற்றும் திரையுலக நண்பர்கட்கும், என் நட்பு வட்டாரத்திற்கும், ஊடகங்களுக்கும் என் நன்றிகள்.
நீதிபதி-மது உணப்பொருளா? இல்ல மருந்து பொருளா? என்று நீதிமன்றத்தில் இனி கேட்க மாட்டேன் என உத்திரவாதம் அளித்தால் ஜாமீன் தருகிறேன்
நந்தினி-ஜீலை 5ல் நடக்கவிருந்த என் திருமணம் நின்றாலும் பரவாயில்லை
உத்திரவாதம் அளிக்கமாட்டேன்
# மதுரையில் மீண்டும் ஒரு கண்ணகி👏👏👏
எம் போராளி தோழர் வழக்கறிஞர்.நந்தினியை சிறையில் அடைக்கலாம். அவர் எழுப்பும் கேள்விகளை அரசால் தவிர்க்க இயலாது. அரசை அம்பலப்படுத்தும் துணிச்சல் மிக்க தோழர் நந்தினியை உடனே விடுதலை செய். எச்.ராசா, எஸ்வி.சேகர் போன்ற சமூகவிரோதிகள் மீது பாயாத அரசு போராளிகளை முடக்க நினைப்பதை எதிர்ப்போம்
கலைஞர்களை போற்றுகிறீர்கள் ரொம்ப மகிழ்ச்சி. இதே நேரத்தில் தமிழ்நாட்டில் வேறுசில இடங்களில் வேறுசில விஷயங்கள் ரொம்ப சீரியசாக நடந்துகொண்டிருக்கிறது...
#tamilcinema#vivek#election
https://t.co/UPW3kPTSKr