ஆழ்ந்த இரங்கல்.
பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ( அரியலூர் மாவட்டம்) திரு.ஆறுமுகம் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். மேலும் அவர் இறக்கும் முன்பு நான் மக்களை மகிழ்விக்க எந்த வேடம் அணிந்து நிகழ்வு செய்தேனோ அதை வேடத்தில் நான் இறந்த பின்பும் அதை போல் வேடம் அணிவித்து நான் இறுதி..
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதும் தூர்ந்து போன தங்கள் வீட்டுக்கிணற்றை இந்த ஊரடங்கு காலத்தில் குடும்ப உறுப்பினர்களே தோண்டி நீர் எடுத்துள்ளனர்🙏💪👏👏.
நாம் செல்லை தோண்டி தோண்டி பின்பக்க பேட்டரி வரை சென்றுவிடுவோம் போல😂
கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர் வெளியே துரத்திய சம்பவம் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
https://t.co/gbNpnwzfso
#Kerala#HouseRent#CoronaLockdown#StayHome
மொராதாபாத் என்னும் இடத்தில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இங்கே கயத்தாறு போல்
திட்டமிட்டுத் தாக்குதல் நடந்துள்ளதாக முதல்கட்ட செய்திகள் வருகின்றன.
என்ன சொல்லித் திருத்துவது!
திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு தான் முக்கியம். #MORADABAD
அரியலூரில்144 தடை உத்தரவு மீறி புதுப்பாளையம்,சோழன் பட்டி, தொளார்,மருங்கூர் சுரங்களில் திருட்டுத்தனமாக ஆலத்தீயூர் ராம்கோ சிமெண்ட் நிர்வாகம் கனரக வாகனங்கள் இயக்கி வருகின்றனர்..
இதை மாவட்ட நிர்வாகம் தடை செய்து சட்டவிதிகளை மீறி செயல்படும் சிமெண்ட் ஆலை சுரங்கத்தை சீல் வைக்க வேண்டும்