மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.
நாடு முழுவதிலும் விரதம் இருந்து,
இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும்,
‘மகா சிவராத்திரி’ தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் நல்வழி பிறந்து,வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial
@IndiaPostOffice net is down in Tamilnadu Tambaram post office HO. We are waiting for more than 2 hours. So many people are waiting. Please solve the problem soon. Thanks