#வில்லிவாக்கம் தொகுதி கிழக்கு பகுதி அயன்புரம் அருள்மிகு சோலை அம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன்.
தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!
@mkstalin#FatherOfModernTamilNadu#FathersDay
இன்று பிறந்தநாள் காணும்!
மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், கழக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினரும், திருவண்ணாமலைத் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அண்ணன் திரு. @evvelu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
கோவை மாநகரில் மத்திய
பா.ஜ.க அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை ந���ிகர் வடிவேலு புகைபடத்துடன் பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கியும் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. @News18TamilNadu
@karthickselvaa
.