Betrayal sits beside you in alliance meetings.
Shakes your hand in public.
Calls you “brother.”
Wins because of our cadre strength.
Then walks straight into the camp of the very people they once criticized, the second power shifts.
What a poetic way to rename opportunism.
#INC
We are DMKians! Known for our oratory skills. We know how to convey the same contents with out using that so called unparliamentary words , we shall meet in Parliament my dear sanghi :)
@Fakeid_2001 ஏன்டா இனவெறி பாய்ஸ்... அக்காக்கள்னு தானே சொன்னேன்... திமுக அக்காக்கள்னு சொன்னேனா... ஆமா பாஜகவை திட்டுனா உடனே மூக்கு வேர்த்து வந்திடறீங்களே... ஊர் பூரா சொல்றது எல்லாம் உண்மைதான் போல
பாஜகவை டீல் செய்ய எங்கள் அக்காக்கள், மதனிகள், அத்தாச்சிகள்,அம்மாக்கள், அத்தைகள், நாங்கள் போதும்....
மல ப்ரதர் எங்கள் தாய்கிழவிகள் உங்கள் நூறு ஐடி விங்கிற்கு சமம்.
கபர்தார்
தர்மயுத்தம் ஏன் நடத்தினேன் என்பது தெரியாது
மெரினாவில் அம்மா சமாதியில் ஏன் போராடினேன் என்பது தெரியாது
அம்மாவின் ஆன்மா என்னிடம் என்ன பேசியது என்பது தெரியாது
நான் யார் ? எந்த ஊர் ? நான் எங்கு இருக்கிறேன் என்பதும் தெரியாது
- ஓபிஎஸ்
"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது"
மருத்துவமனையில் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி
ஜெயலலிதா எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது
- ஓ.பி.எஸ்.
Prof. V. Kamakoti, Director of @iitmadras appreciates and welcomes the Tamil Nadu Government's announcement in #TNBudget2022 to fund education for UG programs in IITs for the students who complete their schooling in Government schools. @CMOTamilnadu@ptrmadurai @SEDTamilNadu