@ChanakyaaTv இவர் என்ன தனிப்பட்ட பிரச்சினைக்காக பிஜேபியுடன் சேருகிறார் என்பதை நாடறியும்.நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரசுக்கு போய்விடுவார்.பிசினஸ் நடக்கணும் அவ்ளோதான். பிசினஸ் பச்சோந்திகள்.
@Abitha96960262 ஓ அமெரிக்காவிலிருந்து வந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துப்போறாராமா😂😂போய் அதிமுக கட்சி வாசல்ல தட்டை வச்சிக்கிட்டு நில்லுங்க😂😂அவனுங்க பிச்சை போட்டாத்தான் டெபாசிட்டே.அண்ணாமலைக்கே தன் தொகுதியில் ஜெயிக்கவக்கில்ல😂😂ஓரமா போங்கடா வெத்துச்சவடால் கோமாளிகளா😂😂
@ShivaaBJYM@annamalai_k டுமிலன், டுமிள்ஸ் என்று நம்மை எள்ளி நகையாடிய, கூடங்குளம் நெடுவாசல் ஜல்லிக்கட்டு எட்டுவழிச்சாலை பொள்ளாச்சி ஓகிப்புயல் நீட் தூத்துக்குடி இந்தி எதிர்ப்பு என அனைத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராகவே பேசிய சங்கிகளை ஒருநாளும் டெபாசிட் வாங்கவிட்டுவிடக்கூடாது மக்களே🔥🔥விடவேகூடாது🔥🔥🔥
@VinojBJP செருப்பிலிருந்து கக்கூஸுக்குள் நுழைந்த அரசியல்😂😂😂 தமிழக அரசியலை இவ்வளவு கீழ்த்தரமாக மாற்றிய இதுபோன்ற கட்சியை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை.தமிழ்நாட்டு அரசியலின் இருண்டகாலம்😲
@Mini52614198@kangeyan50 தந்திடிவிக்காரன் வேலையே பேக் நியூஸ் போட்டு போட்டு டெலீட் பண்றதுதான்.எப்படி முக்கினாலும் தேர்தல் வரும்போது சங்கிகளை டெபாசிட் வாங்கவிடாமல் கேவலமாகத் தோற்கடிக்க வியூகம் ரெடி🔥🔥🔥
@Mini52614198 கக்கூஸ் படம் போட்டு கட்சி வளர்க்கும் பரிதாப பாஜக😂😂😂எலேய் அந்த Seperator இன்னும் மாட்டல😂😂கக்கூஸ் கக்கூசா அலையுறத விட்டுட்டு எப்படி டெபாசிட் வாங்குறதுன்னு யோசிங்கடா😂😂கக்கூஸ் அரசியல்😂😂
@SowdhaMani7 தினமலர்😂😂😂😂மேடத்துக்கு நம்முடைய நாட்டில் தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது என்னும் அடிப்படை உண்மைகூட தெரியாது😂😂தினமலர் பேப்பரை தூக்கிட்டு வந்திருக்காங்க😂😂
@Master_Sangi சாய்ஸ் கேள்வியையும் சேர்த்து எழுதினேன், கூடுதலாக மதிப்பெண் வந்ததுன்னு அவரே பேசியிருக்கிறார்.அது முழுத்தேர்வு இல்லை.முட்டாச்சங்கிக்கு கிடைச்சிருக்க காரணத்தை பாருங்க😂😂😂
@SRSekharBJP@mkstalin கூடங்குளம் ,நெடுவாசல் ,ஜல்லிக்கட்டு எட்டுவழிச்சாலை ஓகிப்புயல் இந்தி திணிப்பு, தூத்துக்குடி வரை தமிழ்நாட்டுக்கு எதிராகப்பேசிய சங்கிகளுக்கு தமிழ்நாட்டின் ஓட்டு மட்டும் தேவையா? அதிமுக தயவு இல்லாவிட்டால் நோட்டாவைக்கூட இங்கு உங்களால் தாண்ட இயலாது.உங்களுக்கெல்லாம் பதில் சொல்லணுமா?