போற போக்குல மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு போறாங்க 😍😍
அப்படியே படத்தை எடுத்த மணிரத்தினத்துக்கும் , ஜெயமோகன் எச்சைக்கும் இரெண்டு எத்து விட்டிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் 🫠
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி
கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர்.
அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.
சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும் @mkstalin@Chief_Secy_TN@thamoanbarasan@sivasankar1ss@RAKRI1
Dawn Pictures - Production.
Red Giant Movis - Distribution.
சினிமாவில் Monopoly ஆக்கி ஊழல் பண்ணி தமிழகத்த மொத்தமா முடிச்சு விட்டுட்டானுங்க திமுக.
இந்த ஊழலில் பயனடையும் நடிகர்கள் எல்லாம் திமுகவுக்கு வக்காலத்து. 🤦🏽♂️
#DMKFailsTN | #Annamalai
வனிதா 4 கல்யாணம் பண்ணப்ப வாழ்த்து சொன்ன குந்தாணிகள்.
ஜெயம் ரவி 1 விவாகரத்துக்கு ஏன் இப்படி குதிக்குதுக.
ஆம்பளைகனா அவ்வளவு இளக்காராமா.
யோவ் ரவி நீ 10 கல்யாணம் கூட பண்ணுயா.
ஒரு ஆணியவாதியா ஆதரிக்குறோம் நாங்க.
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam