Participated in the nationwide protest rally called by IUML in solidarity with people of #Lakshadweep. We stand with the people in their fight against the facist administrator destroying the peace & livelihood of the islanders.
#SaveLakshadweep#IUML_NationalProtest
அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு , அவர்கள் வாங்கிய கல்விகடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்து அரசு ஆணை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..
A.Sirajdeen https://t.co/Gxa4jNUwnI
State secretary
Muslim youth leaque
Tamil Nadu . #AIADMK#education
@EPSTamilNadu
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பூர்த்தி செய்யும் விதமான தமிழக அரசின் இந்த அறிவிப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அதே போல் இதற்கு முன்பு மாணவர்கள் வாங்கிய கல்விகடன் ,வேலைவாய்ப்பின்மை காரணமாக திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகின்றார்கள்..
The arrogant BJP government, with such a clear majority, tends to introduce whatever law they wish. Farmers are the backbone of our economy. The move to harm their interests won't be tolerated.
IUML MPs protested before Ghandhi statue in parliament premises later.
@Vijaykarthikeyn
இது தான் நடுநிலையா?
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களே....
AIJO சார்பில் 7000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்விற்கு அழைக்கப்பட்ட போது வருகை தர மறுத்த நீங்கள்....
சேவா பாரதி சங்கம் சார்பாக பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னணி என்ன?