இவர்களுக்கு யார் அடிக்கும் அதிகாரத்தை கொடுத்தது?
எத்தனை விசாரனை படம் எடுத்தாலும் திருந்தமாட்டார்கள்🤦♂️
ஆபாசமாக போசும் காவல் துறை
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் காவல் நிலையத்தில்!
ஜெய் ஸ்ரீ ராம்.... ஜெய் ஸ்ரீ ராம்....
ஜெய் ஸ்ரீ ராம்.....
திராவிட கொத்தடிகளுக்கு இது போதுமா? இன்னும் வேணுமா!!!
@hindumunnani_tn@elangovan_HM @amarprasadreddy @RajeshHM_org
இந்த காட்சியை பார்க்கும் பொழுது ஏதோ பாக்கிஸ்தான்ல இருக்குறது மாதிரி இருக்கு யாருக்கும் இங்க பாதுகாப்பு இல்ல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது இதுல ஜெய் ஸ்ரீராம் க்கு கண்டனம் தெரிவிக்கிரானுங்க #திமுககேடுதரும்#திமுக