பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சர் கைகளால் தான் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்ற ஏற்பாடு தான் இப்போது நாங்கள் பணியில் சேர்வதை தாமதமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆதலால் முதலமைச்சர் @mkstalin avl, இதில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி. (3/3) @CMOTamilnadu@NewsTamilTV24x7@KN_NEHRU
ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல… பூதம்
தேர்தல் பத்திரங்களில் 22 நிறுவனங்கள். ஒவ்வொன்றும் தந்திருப்பது 100 கோடிக்கு மேல்.
அமலாக்கத் துறையிடம் "சிக்கிய" ஒரு நிறுவனத்திடம் இருந்து 1368 கோடி.
கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றவர்களின் கணக்கு இது.
#ModiEnnaSeithar
#LootInIndia
What an irresponsible reply and management it is !! TNPSC CESSE தேர்வு கலந்தாய்வின் தாமதத்தினால் யாரோ ஒருவர் இவ்வாறு தன் மனக்குமுறலை வெளிப்படுத்த, அதற்கு இவ்வகையில் பதிலளிப்பது தேர்வர்களின் உணர்வுகளை அவமிப்பதாகும். இதற்காவது பதிலளிப்பீர்களா? @ARMTNPSC@TNPSC_Office@mkstalin