@KanimozhiDMK@mkstalin அந்த டேம் பிரச்சனை என்னமோ நேற்று முன்தினம் வந்தது போல பேசுறீங்க நீங்க ஆட்சி இருக்கும்போது உங்களால ஏன் முடியல அப்படின்னு காரணம் மக்கள் கிட்ட சொல்லுங்க அது முடியாது ஆனா மக்களுக்கு தான் நாங்கனு பொய்யா பேசுறது இதுக்கு எல்லாம் பதில் 2029 இருக்கு
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
தற்போது நடந்து வரும் அரெஸ்ட் மற்றும் ரெய்டு காரணத்தால். தனது பெயரில் இருந்த சுவிஸ் அக்கௌன்ட் பணத்தை வேறு ஒருவர் பேருக்கு மாற்ற செல்வதாக உளவுத்துறை தகவல்!
Yen life la ipdi oru minister ahh people thalai mela thooki vachu celebrate panratha pathathe illa... 🥺 @CTR_Nirmalkumar
50 years water illadha illatha ooru road illadha oooru apdi 50 varusham DMK ADMK enna thanda panninga
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஐயா என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் இன்று (04.07.2026) சனிக்கிழமை தி.நகர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.அப்புன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்.இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@RameshOffcl Anna melmalaiyanur kovila konjam visit pannugana inga suthamana drinking water illa Kovil ulla 25rs per liter toilet facility irunthum cleana illa
மிகவும் சிறப்பு தலைவா 🫶.
வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இன்றைய சட்ட மன்ற நாள் இருக்கும்.
ஒரே ஒரு வருத்தம்தான். இந்த Action யை மாண்புமிகு உதயநிதி நேரில் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஒரே ஒரு வருத்தம்தான்.
திமுக,ஒமுக வாக மாறி இன்று வெமுக வாக உருமாறி விட்டது.
#வெளிநடப்பு_முன்னேற்றக்_கழகம் என்று அன்புடன் அழைப்போம்.
மாண்புமிகு முதல்வர் -@CMOTamilnadu அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி எடுத்துவரும் விளையாட்டு வீரர் - வீராங்கனையர் ஒவ்வொருவருக்கும் தினசரி உணவுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம், வீரர் - வீராங்கனையர்களுக்கு தினமும் நான்கு வேலை சத்தான புரதம் நிறைந்த உணவு முழுமையாக வழங்கப்படும். 'நம் இளைஞர்களுக்குப் பயிற்சி எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஊட்டச்சத்தும் முக்கியம்' என்கிற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இதனோடு, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு வழங்கப்படும் தொகையும் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ஏழை - எளிய மாணவர்கள் சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்வதும் உலகத்தரம் வாய்ந்த சாதனையாளர்களாக மிளிர்வதும் உறுதி செய்யப்படும்.