@SaiSiva47458969@major_madhan முதலில் குப்பையை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் மாநகரா��்சி லிமிட்டில் நாமாக கும்பையை எங்காவது கொண்டு போட முடியுமா நாம் போட வேண்டும் என்றால் அதை முதலில் தரம் பிரிக்க வேண்டும் இங்கு போடாடோ எடுக்க குப்பை கொண்டு போட்டு விட்டு போஸ் கொடுப்பது போல் நடக்க விலலையே
@mahasusi111 உங்கள் சேவைகள் தொடரட்டும் உங்களை விமர்சனம் செய்பவர்கள் தானும் நல்லது செய்ய ம��ட்டேன் செய்பவர்களையும் விட மாட்டேன் என்று நடக்கும் வஞ்சக வாதிகள்
@VinojBJP@BJP4India அதில் தமிழகத்தின் எதிர்ப���ல் நிராகரிக்கபட்டது என்று இருக்கிறாதா அதிக தண்ணீர் கர்நாடகம் பயன் படுத்தும் வகையில் DPR உள்ளதால் நிராகரிக்கபடுகிறது என்று தானே உள்ளது அப்படி என்றால் திருத்திய DPR கொடுத்தால் ஏற்று கொள்ள படுமா ஒழுங்க சார்
@YuvarajPollachi@VinojBJP அதில் தமிழகத்தின் எதிர்பால் நிராகரிக்கபட்டது என்று இருக்கிறாதா அதிக தண்ணீர் கர்நாடகம் பயன் படுத்தும் வகையில் DPR உள்ளதால் நிராகரிக்கபடுகிறது என்று தானே உள்ளது அப்படி என்றால் திருத்திய DPR கொடுத்தால் ஏற்று கொள்ள படுமா ஒழுங்க படிச்சிட்டு வாங்கடா
@vsr01111 இல்லை சார் அண்ணாமலை அவர்கள் நேற்று மிக சரியாக கேட்டு இருக்கிறார் நீங்கள் நடுவர் மன்ற தீர்பை படியுங்கள் இப்பொழுது மத்திய இனையமைச்சர் கொடுத்துள்ள பதிலின் சதி புரியும்
@sundarrajachola சாமிதோப்பு வைகுண்டபதியில் வழிபடசென்றால் கண்டிப்பாக தலையில்துண்டு கட்ட வேண்டும் மேல் சட்டை அணிய கூடாது திருச்செந்தூர் கோயில் செல்லவேண்டும் என்றால் சட்டை பனியன் அணிய கூடாது அதைபோல் தானே ஒரு வழிபாடு நடக்கும் இடத்திற்கு சென்றால் அவர்கள் சொல்லும் ம��றையை தானே பின்பற்றவேண்டும்
@AnanthAyyasamy அண்ணாமலை மாணவர்போராட்டம் வன்முறையாக மாறியவுடன் மத்திய அரசிடம் கேள்வி கேட்டார் அதில் என்ன தவறு அதற்கு நீங்கள் எதிர் வினையா��்றீனீர்கள் அதற்கு உங்களையும் கேள்வி கேட்கிறார்கள் அதற்கு உழைத்தேன் செலவு செய்தேன் என்கிறீர்கள் உழைத்ததால் தானே இன்று மாவட்ட தலைவர் சட்டமன்ற வேட்பாளர்
@ProudTamizhan1 முருகன் முப்பாட்டன் என்பதற்கு எதாவது ஒரு ஆதாரம் கோடுத்தானாடா பாரி சும்மா குமரிகண்டம் கிழவி கண்டம் னு வாயிலே வடை சுடாமல் ஏதாவது ஆதாரம் கொடுக்க சொ���்லு அந்த கலப்பு தமிழன
@RaArjunamurthy ஆமா கூட்டணியில் விளங்காத சீட்டு ஐந்து கொடுத்து இருப்பாங்க அதையும் ஜெயித்து பெரும்பான்மை கிடைத்து விடும் பாருங்க காதுல பூ சுற்றலாம் சார் காற்றில் சுத்த கூடாது