இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
#JustNow || "சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா..? யார் அந்த மேலிடம்..? அல்லது முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ..?" ஸ்ரீவைகுண்டம் பா**யல் வன்கொடுமை சம்பவம் - இ.பி.எஸ். சரமாரி கேள்வி
#TVK | #ADMK | #EPS | #polimerNews
டெக்னாலஜி உபயோகப்படுத்தி முன்பதிவு செய்வது என்பது மகிழ்ச்சி தான்..
ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு ஒருமுறையாவது போனவர்கள் அங்கே வரும் மக்களை பார்த்து இருந்தால் இப்படி ஒரு யோசனையே வந்து இருக்காது.
அதில் பெரும்பாலானோருக்கு நெட் பாக்குடன் ஸ்மார்ட் போன் இருக்கும்னு நினைப்பதே தவறு.
இந்த புதிய முறை.. சென்னை ரயில் நிலையங்களில் தனியார் சிலர் vending machine ல டிக்கெட் வழங்கி extra பணம் வாங்குவது போல..
Fastag recharge செய்ய toll plaza பக்கத்தில் booth அமைத்து recharge செய்து கொடுத்து extra பணம் வாங்குவது போல
அரசு ஆஸ்பத்திரி முன்பு சிலர் அமர்ந்து அப்பாயின்ட்மென்ட் புக் செய்து கொடுத்து ஏழை மக்களிடம் இருந்து சம்பாதிக்க வேண்டுமானால் உதவும்
மக்களின் எதார்த்த நிலைமையை உணராமல் கற்பனையாக நவீனத்துவத்தை புகுத்தும் நிலையில் எல்லாம் இப்போதைய சூழல் இல்லை
நான் கேள்விப்பட்டவரை, மற்ற ஆடிட்டர்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் @Kolaarism மிகச் சிறப்பாக ITR பைல் செய்து தருகிறார். உங்கள் 'Form 16' கிடைத்ததும், ITR பைல் செய்வதற்கு அவரை தொடர்புகொள்ளுங்கள், குறைந்த செலவில் பயன்பெறுங்கள்.
https://t.co/oD9ZHGBv0M