S.Con in Infosys Ltd| Ex-Emp at Sr. Principal Infrastructure Engineer in Mphasis| Ex-Employee at Technology Lead- Infosys Ltd| Ex.Senior Engineer-Mindtree Ltd
விஜயை எதிர்த்து யாரும் பேச கூடாது என்று விஜய் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நொடியே ஊடக சுதந்திரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் செயலை விஜய் செய்ய தொடங்கியுள்ளார். அடுத்த 5 வருடத்திற்கு The Route @TheRoute மீடியா மாப்பியா கும்பல், எதை செய்தியாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதுவே மக்களுக்கு செய்திகளாக வரும். இவர்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டும் எந்த வித கட்சி வேறுபாடின்றி..
@itisprashanth இன்னும் பதவியிலே உட்காரவில்லை. அதுங்காட்டி அவங்க கட்சி ஆளுங்க பண்ற அல்ட்ரா சிட்டில நல்ல தாங்க முடியல.. நேத்து என் காரை உரசி கொண்டு போனார்கள்.... வீடியோ எடுத்து வைத்துள்ளேன்... தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் எனது விவரம் வளம் வரும் என்பதற்காக போடவில்லை
@MaridhasAnswers Indeed TVK people, Instead of celebrating their win. Many are keen on mocking & bullying DMK & Neutral people! Proves why they support Vijay
Tired of the endless loop with @airtelindia. I’ve had 4 connections plagued by the same network issues for 5 years. Tickets are closed automatically while the problem persists. It’s time for a permanent fix or a total switch. @Airtel_Presence#Airtel#Telecom@TRAI@airtelnews
Extremely disappointed with @Olacabs. Ride booked for father-in-law was paid via Ola Money, but driver forced cash payment citing 'system issues.' Now double-charged and no way to reach support. Please refund the Ola Money immediately. Ride ID: CRN10614596371.
@Olacabs
@hanif100793@itisprashanth If someone has to delete SM accounts then most of the TVK VW should not have their accounts and that much propaganda happened in past…!!!
@LoyolaMani The CBFC is constituted by the central government under the provisions of the Cinematograph Act, 1952.
The chairperson and all other members of the board are appointed by the Central Government.
@amazonIN@AmazonHelp
[Tracking ID: 364603330781] with @amazonIN. Original dt Oct 25th, repeatedly pushed (26th OFD, now 27th). I want the product delivered, not a refund. Immediate delivery. Why is the logistics chain failing repeatedly? #AmazonIN#CustomerService
@TVKVijayHQ விஜய் சார்... தயவு செஞ்சு களத்துக்கு போய் தீய ஆய்வு செஞ்சு, அறிக்கை விடுவதெல்லாம் விடுங்க.. முடிஞ்சா பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசுங்கள், எவனா எழுதிக் கொடுத்ததுல ஒரு சைன் போட்டு ட்விட்டர்ல போறதுல ஒரு புண்ணியமும் கிடையாது... நீ எல்லாம் நாட்டை ஆயா யாரு கேட்ட 🐿️🃏