DMK kids vs #TVK kids — the difference is clear!
கார்ட்டூன் பார்க்கும் வயதில் அரசியலும் ஒழுக்கமும் பேசும் குழந்தைகள் ஒருபுறம்... பெண்களை இழிவுபடுத்தும் கோஷங்களை எழுப்பும் அவலம் மறுபுறம்!
Don't encourage abusive behavior in young minds!#RespectWomen#StopAbuse#ஆபாசதிமுக
#JustNow || ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழக காவல் துறை வரலாற்றில் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.!
#ArunIPS | #IPS | #PolimerNews
தி.மு.க பிரமுகர் ஆக்கிரமித்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்ட தமிழக அரசு.. நன்றி தெரிவித்த கிராம மக்கள்
#Dindigul | #TempleLand | #TNGovt | #LandRecovery | #PolimerNews
நான் கூட இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுன்னு நினைச்சேன்… ஆனால் இது உண்மையான கலந்துரையாடலே!
இன்னும் எத்தனை காலம்தான் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பீங்க?
முதல்ல மக்கள் திருந்தணும்…🤦🏻♂️