வீட்ல மோட்டார் ஓடவில்லை. லைன் மாறி வருகிறது என்று எலக்ட்ரிக்சியன் சொல்கிறார். மூன்று நாளாக இந்த நிலை. புகார் அளித்தும் பயனில்லை. நேற்று இரவு புகார் செய்தேன். மீண்டும் தற்போது புகார் செய்தேன் @TANGEDCO_Offcl@CMOTamilnadu
@TANGEDCO_Offcl@CMOTamilnadu கரண்ட் சரி செய்யாமலே புகார் closed என செய்தி வருகிறது. மீண்டும் புகார் செய்தால் உங்கள் புகார் சரிபார்க்கப்பட்டது என்று சொல்லுறாங்க @TANGEDCO_Offcl
நூறு யூனிட் 200 யூனிட் மின்சாரம் ப்ரீன்னு சொல்லி கடைசில TNEB டிப்பார்ட்மென்ட் முறையா நடத்த வருமானம் இல்லாமல் இப்ப சில வருடங்களாக பாதி ஊரில் வயர்மேன் இல்லாத நிலையில் உள்ளது தமிழகம். @CMOTamilnadu@TANGEDCO_Offcl
@CMOTamilnadu@TANGEDCO_Offcl கரண்ட் இல்லன்னு கூப்பிட்டா அந்தா வாரேன் இந்தா வாரேன் என்று சொல்லுறாங்க தண்ணீர் இல்லாமல் நான் குழந்தையை வைத்து படுகிற கஷ்டம் மனிதநேயமும் அவர்களுக்கு புரியனும் ஆனா புரியவில்லை நேற்று இரவில் இருந்து கஷ்டப்படுகிறேன். @CMOTamilnadu@TANGEDCO_Offcl
வயர்மேனுக்கு கரண்ட் இல்லன்னு போன் செய்தா இப்ப நைட் சிப்ட் காலைல தான் பார்க்க முடியும் எனில் எதற்கு அதற்கு என தனி டிப்பார்ட்மென்ட் @CMOTamilnadu@TNEBApprenticeO@CollectorTuty