படத்துல சொல்லிருக்கிற முக்கியமான விசயத்தை எல்லாம் விட்டுட்டு...அதெப்படி இவ்ளோ சீக்கிரமா காதல் வருதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.
இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்ல...காலங்காலமா பல காதோல்களை கேள்வி கேட்காம "கொண்டாடிட்டு" .. தீடிர்ர்ன்னு நல்ல படத்தை பார்த்தா லூசு டென்ஷன் ஆவத்தான் செய்யும்.