IMUல படிக்கற பையன North Indian students விஜய் ஜெயிச்சத வைச்சு கலாய்ச்சிருக்கானுக.
அத விட முக்கியமான விசயம் என்னனா #நான்_முதல்வன் திட்டத்தின் மூலமா அரசு செலவுல படிக்கற பசங்க அடுத்து என்னவாகும்னு பயத்துல இருக்கறாங்க.
அதோட அங்க இருக்கற தமிழ் பசங்க பொண்ணுங்க விஜயை எந்த நிலையிலும் அரசியல் லீடரா ஏத்துக்கலயாம் கூடவே எப்டி திட்டறாங்க்கனு வீடியோ முடிவுல இருக்கு பாருங்க பகிருங்க.
Seriously அந்த நான் முதல்வன் திட்டத்தை பற்றி விவாதிக்கனும் மக்களே
பதிவு: சதீஷ் செல்லத்துரை 🙏
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@TRBRajaa
#DMK #naanmuthalvan
ஒரு மாதத்தில் என்ன பெருசா செய்துவிட முடியும்.. டைம் கொடுங்க எங்கண்ணன் கேப்பைய நட்டுடுவார்னு சொல்லும் தற்குறிகளா! உலகமே முடங்கியிருந்த கொரொனாவின் peak தாக்கத்தில் செய்த சாதனைகள் இவை..
திராவிட இயக்கத்தில் இருக்கும் High Command
ஆர்.எஸ்.எஸ். இல் இருக்கும் High Command
இரண்டுக்கும் ஒரு vision இருக்கு. சரியா தப்பா என்பது வேறு விவாதம்.
இந்த vision வளர ஒரு வில்லன் வேண்டும். கதைகள் வேண்டும்.
இரண்டு High Command க்கும் High IQ தான், மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அந்த vision-ஐ பெரும்பான்மையான naive மக்களிடம் கொண்டு செல்வதில் தான் சிக்கல் இருக்கு.
திராவிட இயக்கத்திற்கு வரலாறு, வலிகள், சாதனைகள் இருக்கு. இதை மக்களிடம் கடத்த கவர்ச்சி கொஞ்சம் குறைவு தான். கவர்ச்சி என்றால் கதைகள். வில்லன் இருக்கான், ஆனால் அவனை வில்லன் என்பதை establish பண்றதில் சிக்கல். அவன் வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் சத்யராஜின் தம்பி மாதிரி முக வெட்டுடன் இருக்கும் வில்லன். அவன் தான் பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை சுரண்டுறான், வரலாற்று ரீதியாக சுரண்டுறான் என்று கத்தினாலும் மக்களிடம் acceptance குறைவு. உண்மையான வில்லனுக்கு டம்மி பாவா மூஞ்சி.
ஆர்.எஸ்.எஸ். கிட்ட அட்வான்டேஜ் புராணங்கள், புனைசுருட்டுகள். வில்லன் என்றால் மைனாரிட்டி மதங்கள் இந்து மதத்திற்கு தொடர்ந்து ஆபத்து என்ற பொய் பிரச்சாரம். புராணங்கள் தரும் pride அவர்கள் vision-ஐ கடத்துவதற்கு உதவுகிறது.
மூனாவது ஒரு High Command இருக்கு அது எம்.ஜி.ஆர் , விஜய் வரிசை . நா ஒரு பெரிய கதாநாயகன் ஆனா நிஜ வாழ்க்கையில் என்னை வளரவிடாமல் ஒரு force தடுக்கிறது. நா ஒரு ஹூரோ தான் ஆனால் அரசியல் வாழ்க்கையில் மக்கள் தான் என்னை காப்பாற்றனும் னு ஒரு ஒப்பாரி வைக்கிற strategy . ஓகே என் கதாநாயகனை நான் தான் காப்பதனும் திரையில் என்னை மகிழ்வித்த நாயகனை காப்பாற்றும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இந்த strategy ஐ consume பண்றதுக்கு மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். தமிழ்நாட்டில் மட்டும் இந்த strategy வேலை செய்யவில்லை எல்லா மாநிலங்களிலும் தான் எதோ கேரளத்தில் பெரிய மனது வைத்து மம்முட்டியும் , மோகன்லாலும் அரசியலில் பங்கேற்பதில்லை இல்லை என்றாலும் அங்கும் இதே நிலைமை தான். சுரேஷ் கோபி அங்கே வெற்றி பெறுவதில்லையா ?
திராவிட இயக்கத்தில் இராவண காவியம்
, சிவாஜி கண்ட இந்து சாம்பிராஜியம் , நீதி தேவன் மயக்கம் போன்ற படைப்புகள் வில்லனை நன்றாகவே establish செய்தது. மீண்டும் அது போல ஒரு முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அதே போன்ற நாடக வடிவம் இல்லாமல் , இன்றைய வடிவத்திற்கு கதைகளை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். செய்யலாம்.
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ
சாதனைகளால் வெற்றி கிடைக்காது… திருச்சி சிவா சபதம்!
இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்களே உங்கள் நிலைப்பாடு ஒருநாள் மாறும் அன்று நீங்களே உதயசூரியனை தேடி வருவீர்கள்
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂