அண்ணாமலையார் இல்லாத குறையை எடப்படியார் தனது அறிவுப்பூர்வமான அறிக்கைகளால் நிரப்புகிறார். உண்மையாலுமே அந்த ஆளுக்கு பேச வேற நல்ல பிரச்சனைகளே இல்லையா? அல்லது மக்களின் பிரச்சனைகளை பேசவே விரும்பவில்லையா !
இதுக்கு மேலயும் @iamsanthanam ஹீரோவா நடிக்க வாய்ப்பே இல்லாமல் செய்ய வைத்துவிட்டது #DevilsDoubleNextLevel . வேலைக்கே ஆகல. இதுல வேற @iamsanthanam உக்காந்து 15 முறைக்கு மேல் எடிட் செய்து பார்த்ததாக வலைப்பேச்சு சொன்னதெல்லாம் பெரிய ஓலா போல.
@iyyanars இப்போ குண்டு போடுவதை காஷ்மீர் முதல் அமைச்சரே நேரடியாக ரெகார்ட் செய்து போடு காட்டுகிறார். நாமெல்லாம் பங்காளிகளை காலி செய்ப்போகிறோம் என்று இருந்த நிலை போய் சீனாக்காரன் பங்காளிகளை வைத்து நம்மை காலி பண்ண முடிவு பண்ணிவிட்டது போல் தெரிகிறது .