@karlmarxlives அது என்ன டிசைன்னோ தெரியல ஆணுக்கு மட்டும். மத்த நாள் எல்லாம் நல்லா இருப்போம் ஆனால் எதாச்சும் விசேஷம் வந்த நாள் மட்டும் dress அமையாது ஹேர்ஸ்டைல் set ஆகாது
@GilliVishnu 💯% விஜய் அரசியலுக்கு வர எடுத்த முடிவுதான் இந்தப் பிரிவுக்குக் காரணம். செல்வ கொழிக்கும் சினிமாவை விட்டு அரசியல் போயி காசை வீண் அடிப்ப, அதில் உடன்பாடு இருந்து இருக்காது. மேலும் நீ தோற்று தான் போவாய் என்று எண்ணம் இருந்து இருக்கலாம்
@Saattaidurai அப்போ ஏன்டா டெலீட் பண்ணுனா? இப்படி பண்ணுறவன் இவன் பொண்டாட்டியை கூட கூட்டி கொடுக்க கூட தயங்க மாட்டான். இவன் இரு கேடு கெட்ட மாமா பயல் தான் @Saattaidurai .