திமுக பாக்காத தோல்வி இல்லைனு மார் தட்டிக்குறீங்கள்ல,இன்னும் பத்து தேர்தல்ல தோல்வியடைஞ்சாலும் தனியா நின்னு ஜெயிக்குற அளவுக்கு கட்சியோட கோர் ஓட்டுக்களை பலப்படுத்துங்க.இனிமேல் எந்த சில்றைபயலையும் கூட்டணிங்குற பெயரோட உள்ள சேர்த்துக்காதீங்க,வயசு வித்தியாசம் பாக்காம கால்ல விழுந்து கெஞ்சுனானுகனா கட்சிய கலைச்சுட்டு திமுக உறுப்பினர் அட்டையோட உள்ள வாங்கடானு சொல்லிருங்க.
சமூகநீதி,சமத்துவம்லாம் அதிகாரம் கைக்கு வந்ததும் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி கடைபிடிச்சுக்கலாம்.சும்மா மூச்சபுடிச்சு போராடினா அங்கிள் முதுகு அகலமா இருக்குனு ஆளுக்கு ஒரு முதுகுகுத்து குத்திட்டு போயிருவானுக,அவங்களுக்கு சினிமாகாரன் சிறுநீரே போதும்.இங்க பங்காளி கட்சி உறுப்பினர்கள்லாம் நல்ல வலுவான தலைமைய எதிர்பார்த்து காத்திருக்காங்க.அவங்களாம் எம்ஜிஆர் ,ஜெ தவிர வேற கவர்ச்சிக்கும் மயங்காத நம்பிக்கையான வாக்காளர்கள்.அந்தந்த ஏரியால அவங்களுக்குள்ளயே நல்ல தரமான தலைவர்களை உருவாக்கி அவங்களை குஜிலிமஸ்து பண்ணி நம்ம கட்சிக்கு கூட்டி வாங்க.பத்து பேருக்கு முன்னாடி ஒருத்தன் தனியா நின்னாலே வெகுஜன மக்கள் மனசுல ஒரு அனுதாபம் உருவாகும்.அதை அறுவடை செஞ்சாலே நமக்கு போதும்.இந்த அரை பெர்சன்டேஜ் ஒரு பெர்சன்டேஜ் வைச்சுட்டு நம்மள குனிய வைச்சு குதிரை ஏறுற சந்தர்பவாதிகளை உங்க நிழலை கூட நெருங்க விடாதீங்க தலைவரே @mkstalin..
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். அதில் 8 பேர் சிறுமிகள். பாதிக்கப்பட்ட 4 பெண்களில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை தனி.
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
தமிழ்நாட்டு குழந்தைகளின் உயிரும், பாதுகாப்பும் பேராபத்தில் உள்ளது.
ரீல்ஸ் வெறி முதல்வரோ, திரைக்கலைஞர்களோடு photoshoot நடத்திக் கொண்டுள்ளார்.
அவர் வருத்தப்பட்டார் என்று அமைச்சர் ஒருவர் தூது சொல்லி, Image build செய்கிறார். அதைக் கூட ஒரு முதலமைச்சர் நேரடியாக சொல்ல மாட்டாரா ? மன்னர் ஆட்சியா நடக்கிறது ?
கொடூர குற்ற சம்பவங்களில் கூட வாய் திறக்க மாட்டாரா முதல்வர் ? இல்லை யாரேனும் Take Action சொல்ல காத்திருக்கிறாரா ?
#WhySilentCM
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
@SamareshGrinder@IndiGo6E@talk2anuradha Confirm them the booking and ask them to collect the boarding pass from the counters. If the documents is not acceptable, stop them from boarding. Passports, visa are verified online today and why we can not do it for other documents.
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Alien18R எவ்ளோ நேரம் உருட்டுறான் பாருங்க @beemji இந்தியால பாலியியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாம் தமிழ்நாட்டில் 2022ல் இருந்து அதிகரித்து வருகிறதாம்
இதே திமுக அரசு இருந்தா நேரிடையாக தாக்கிருப்பான் கையாலாகாத தவெகா அரச கேட்க வக்கில்லாமல் எப்படி நேக்கா உருட்டுறான் பாருங்க
@IndiGo6E@talk2anuradha What is the mandatory document required for a special booking. What kind of document which can only be verified at counter. This is cheating by airlines for the customers who booked on low price.
@sumanthraman தேர்தலுக்கு முன்னாடி ,இதே சோசியல் மீடியால தான் காத்து திரும்பிடுச்சு ஏடிஎம்கே ஜெயிக்க போகுது அப்படின்னு கம்பு சுத்திட்டு இருந்தீங்க டாக்டர் . உங்களுக்கு இருப்பதெல்லாம் திமுக வெறுப்பு தான் அதை யாராவது செஞ்சா அவனை நோக்கி ஓடிடுவீங்க, நிறம் மாறுவதில் பச்சோந்திகளை மிஞ்சிடுவீங்க
@major_shammmu@jaya_twts Yes , it is same on our DMK rule too. Actually if you consume less than 500 units then your bill get reduced and if it is more than 500 units it will be as same as our DMK rule.
@Akshita_N Your language is and always has been malicious. Like the time you tried to incite hatred against muslims during delhi blast. That's is the reason everyone has been bashing you. You are a low life scum. That's not trolling. That's a fact. You survive by bootlicking and you know it
HELLO பனையூரா!
எப்ப சார் பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்ல வர்றீங்க!
Content இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு...
நேத்து sunday வேற...
office Leave...
கொஞ்சம் சீக்கிரம் பாத்து பண்ணுங்க சார்!
Sorry For The Disturbance 😊