@Subbiahselvaa7 ஒரு முறை - இன்டர்வியூ அட்டென்ட் பண்ண அப்போ வேலை செஞ்ச ஃபேக்டரி-ல இருந்து கிளம்பனும். பஸ்ஸுக்கு கிட்டதட்ட 3 கிமீ நடக்கனும். 2 பஸ்ஸு மாறனும்.
அப்ப ஃபேக்டரிக்கு ஆசிட் லோட் இறக்கிட்டு கிளம்பிய லாரில ஏறி 7 கிமீ தூரம் போய் இறங்கியிருக்கேன்(அங்க அப்புறம் வேலை கிடைச்சுது..)