ஏன் திமுக திரும்பத்திரும்ப இந்த ஆட்சி 6 மாதம் கூட தாண்டாது, அப்படினு சொல்லிட்டு இருக்காங்க தெரியுமா?
அங்க இருந்து எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கலாம், ஆட்சிய கவிழ்க்கலாம்னு இல்லை.
Both DMK & ADMK, முதல்வர் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிட்டார், அதாவது Official Secrets Act (OSA) மீறிட்டார் அப்படினு ஆளுநர் கிட்ட புகார் கொடுத்து இருக்காங்க.
இதில எப்படினு கேட்கிறீங்களா? Unauthorized sharing of sensitive government information or allowing unqualified private individuals to sit in on classified cabinet meetings can trigger investigations for criminal breach of trust or misconduct.
யாரு அந்த Unauthorised individuals னு சொல்லவேண்டியது இல்லை. ஒண்ணுக்கு 4 பேர் இருக்கானுக…
So stop crying, குதிரை பேரம்லாம் திமுக பண்ணல… உங்க நொண்ணன் செஞ்ச லூசுத்தனம் தான் உங்களுக்கு ஆப்பு ஆகப்போகுது ப்ரெண்ட்ஸ்…
முட்டாள் முதலமைச்சர்' என்று பேசிய ஆதவ் அர்ஜுனா 🥹
மூன்று மாதத்துக்கு முன் முதல்வரை முட்டாள் என்று கூறிய ஆதவ் மீது அன்றே அவதூறு வழக்கு தொடுத்து இருக்க வேண்டும் 🥹
Video Link: https://t.co/y65Cik9XEo
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?