படுஜோராக நடந்து வரும் கள்ள லாட்டரி விற்பனை.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
7 மணி நேரமா எழுத்து கூட்டி படிச்சத
7 நிமிஷத்துல முடிச்சிட்டு போயிட்டாரு🤣🤣
தமிழ்நாட்டின் கடன் வரம்பு ஒன்றிய அரசு நிர்ணயித்த வரம்புக்குள் கட்டுப்பாடில்தான் இருக்கிறது
The name is தி.மு.கழகம் ❤️🖤💥💥💥
📌14 ம் தேதி - நடிகர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு
📌15 ம் தேதி - நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு
📌இன்று 16 ம் தேதி - நிதியமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இதெல்லாம் எதற்காக ❓
💥 இந்த அவலங்களை #மடைமாற்றம் செய்யத்தானா ❓
சற்று சிந்தியுங்கள் மக்களே 😡
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓
#சீரழியும்_தமிழ்நாடு
#சட்டம்ஒழுங்கு ❓
#TVKVijayFails
திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது நிதிநிலை எதுவாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை திட்டவட்டமாக சொன்னோம். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கமே, புதிய திட்டங்களை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தவெக அரசு கைவிரித்துள்ளது.
- முன்னாள் நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள்
#TVKFails
₹78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட தெரிந்த தவெக அரசுக்கு - அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று குறிப்பிட ஏன் வாய் வரவில்லை ??
வெள்ளை அறிக்கையின் Dishonesty யை தோலுரித்த தங்கம் தென்னரசு. 💥💥
#TVKFails
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
குடிமகன் கடமைகள்
வரியை முறையாக செலுத்துவது
லஞ்சம் கொடுக்காமல் இருப்பது
வன்முறையில் ஈடுபடாமல் இருப்பது
ஏற்றத் தாழ்வு எண்ணம் இல்லாமல் இருப்பது
அரசு உடமைகளை முறைகேடு செய்யாமல் இருப்பது
சட்டத்தை மதிப்பது
ஆமா இவரு குடும்பத்துல இருக்குறவங்க கடனை எப்ப கொடுப்பாரு
அறிவாலய வாசலைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகளுக்கு சமர்ப்பணம்.
திமுகவிற்கு மட்டுமே இப்படிப்பட்ட தொண்டர்கள் என நினைக்கும் போது பெருமையுடன் கண்கள் குளமாகிறது 😞 😭 🖤❤️ 🔥