தமிழ்நாட்டில் ஒரேயொரு நியாயமான கட்சினா அது சீமான் கட்சி மட்டும்தான் ஒரு கட்டிட தொழிலாளி பதில்...!💥❤️🔥
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அண்ணன் சீமான் பேசியது சென்று அடைந்துள்ளது...😎✅💯
#நாம்தமிழர்கட்சி
பொதுஅறிவு வினாவில் ஆங்கிலத்தில் வினாக்களை தயாரித்து, அதை தமிழில் தவறாக மொழிபெயர்த்து விட்டு, ஆங்கில வினா வடிவமே இறுதி என நிபந்தனை விதிப்பது தமிழ் தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
@CMOTamilnadu@TNPSC_Office#justice4tamil_in_tnpsc
கடந்த வியாழன் இரவு வரை எனக்கு அழைத்து அண்ணனிடம் சொல்லி பணம் மோசடி வழக்குகளில் இருந்து என்னை காப்பாற்ற வழி செய்யுங்கள் என்று கதறியவன் மறுத்ததும் நேற்று பேட்டி கொடுக்கிறான் அதே அண்ணனை விமர்சிக்கிறான் அதே குற்றசாட்டோடு..
குறைந்த பட்ச மனசாட்சி கூட இல்லாதவர்களோடு வாழ்வது சாபம் தான்..
சாதி மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தேவரின உறவுகளிடையே பிளவு ஏற்படுத்தி திராவிடத்திற்கு வேலை செய்யும் இவரை போன்றவர்கள் தமிழ்தேசிய பேரினத்தின் சாபக்கேடு.
தமிழின ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி வெறியர்களை ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
16.09.2024 அன்று சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் மாலையில் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது..
ஏன் இதைப்பற்றி ஊடங்களில் செய்தியாக வரவில்லை?!
நேற்று சமூக நீதி போராளி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளுக்கு மரியாதை செலுத்தாத இரண்டு கட்சிகள்
1. திமுக
2. பாஜக
ஆதிக்க சாதி வெறியர்கள் on Board..
உதயநிதி ஸ்டாலின்
2019 இளைஞர் அணி
2021 சட்டமன்ற உறுப்பினர்
2022 அமைச்சர்
2024 துணை முதல்வர்
2026 முதல்வர் வேட்பாளர்
டேய் திமுக கொத்தடிமைங்களா பாவம்டா நீங்களாம்...
அரசியல் மேடைகளில் மட்டுமல்ல எந்த மேடையிலும் இந்த மனுசன் எடுத்து வைக்கும் கருத்தின் தரம் மட்டும் எப்போதும் குறையாது!
சாதிக்கு எதிராக பேசுவதிலும், சாதிய சல்லிகளை நொறுக்குவதிலும் அண்ணனுக்கு நிகர் அண்ணனே 🔥🙏