Remembering the Missile Man of India, Dr. A.P.J. Abdul Kalam on his 95th Birth Anniversary.
May his dreams continue to inspire students to learn, innovate, and build a brighter future. Let us follow his ideals and build a better India.🇮🇳❤️✨
#WorldStudentsDay#APJAbdulKalam
Happy World Teachers’ Day! ✨📚
A great teacher inspires, guides, and shapes the future with knowledge, patience, and kindness. Thank you to all the wonderful teachers who make a difference in our lives.❤️
Wishing all the amazing teachers a very Happy World Teachers Day!
“எளிமை, உண்மை, அகிம்சை” இவை வெறும் வார்த்தைகள் அல்ல; மகாத்மா காந்தி நமக்கு விட்டுச் சென்ற வாழ்வியல் பாதை. 🕊️
அவரது கொள்கைகளை நினைவுகூர்ந்து, அன்பும் அமைதியும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம். ❤️
தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்.🙏🌺
#காந்திஜெயந்தி
❤️ Happy World Heart Day!
Let’s love, protect, and care for our hearts every day. Wishing everyone a healthy and happy heart! 🫀💖
#WorldHeartDay#HeartHealth
Happy World Pharmacists Day! 💊
Let us celebrate the pharmacists who stand at the heart of healthcare ensuring safe medicines, supporting patients.❤️🎉✨
🌐 https://t.co/TaYB1muypp
📞 9443493847 / 8072467072
📧 [email protected]#WorldPharmacistsDay#WPD2026
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.🌺🙏
பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம் - சமூக நீதி காப்போம்!!🖤❤️
#சமூகநீதிநாள்#Periyar148#SocialJusticeDay#PeriyarForever
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.செல்லப்பா இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் எம் நெஞ்சம் நிறைந்த இளைய அன்பிலார் @Anbil_Mahesh அவர்களுடன் கலந்துக் கொண்டு வாழ்த்தினோம்.🌺🌺
புதுக்கோட்டை மாநகரம் ஊரகவளர்ச்சித்துறை திருவப்பூர் அன்பு நண்பன் மா.மகாலிங்கம், இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துக் கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தேன்.🌺🌺