தந்தை மகற்காற்றும் நன்றி
அவையத்து
முந்தி இருப்ப செயல் -குறள்
ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் உதவி அவனை கறற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்க செய்தலே ஆகும் -பொருள்.அந்த வகையில் அறிவுச்சுடர் அப்பா சிறந்த தந்தையாக விளங்குகிறார் .
அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவை போற்றுவோம் 🙏
SC பட்டியலில் இருந்து வெளியேறுவோம் என்று கூறிக் கொண்டே தென்காசி நாகை போன்ற தலித் தொகுதிகளை கேட்பது நியாயமில்லை.
நகைப்பாக இருக்கிறது.
2024 MP தேர்தலில்
திருநெல்வேலி இராமநாதபுரம் விருதுநகர் திருச்சி போன்ற பொது தொகுதிகளில் மட்டுமே #தேவேந்திரகுலவேளாளர் கள் போட்டியிட வேண்டும்.
உழவுக்கு வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத கலாச்சாரத்தை காக்க கயத்தாரிலே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர் #வீரபாண்டிய#கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.
#இந்திரவிழா2023
ஒவ்வொரு
#தேவேந்திரகுலவேளாளர் கள் இல்லங்களிலும் தங்களது பூஜை அறையில் King of Gods தேவேந்திரன் படம்/சிலை வைக்க வேண்டும்.
அனைத்து கிராமக் கோவில்கள் உள்ளே, தேவேந்திரன் படம்/சிலை அமைக்க வேண்டும்.🙏
#தேவேந்திரசேனா
🙏
Hon'ble Shri.@narendramodi ji's mother Smt #HeerabenModi reached lotus feet of God.Nation stands to share your loss & grief as our own families.We stand to pray for the departed soul while appealing God to give strength to bear the loss & continue tireless service to Nation.
பெரியாரின் தத்துவங்கள் எல்லா காலகட்டத்திற்கும் உதவாது - வேண்டுமென்றால் ஒரு குடும்பம் தொடர்ந்து ஆட்சியில் இருக்க உதவலாம்.!
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
@DrKrishnasamy@DrShyamKK
தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டை மீட்டெடுக்க 2015 ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பிரகடனத்தில் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜீ அவர்களுக்கு #DKVITWING சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் @sgurumurthy#HBDayAmitShah
Warmest congratulations @RishiSunak! As you become UK PM, I look forward to working closely together on global issues, and implementing Roadmap 2030. Special Diwali wishes to the 'living bridge' of UK Indians, as we transform our historic ties into a modern partnership.
இந்திய கலாச்சார விழாவான தீபாவளி பண்டிகையை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் #பெர்பக்சுவல்தமிழ்மன்றம் சார்பில் கொண்டாடி வரும் தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி பிரிவு தலைவர் @BJP_Gayathri_Rமாநில செயலாளர்முனைவர் குணசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 💐🙏
பெண்களின் வேட்டையாடும் பயங்கரவாதம் விட்டுவிடக்கூடாது. மகள் மற்றும் தந்தையின் உயிரைப் பறித்த கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் மரண தண்டனை வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடாது. வழக்கை இழுத்தடிக்கக் கூடாது. இது எனது வேண்டுகோள்.
நெல்லையில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தாமரையை மலர வைத்த தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் @NainarBJP அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐
#DKVITWING#DKVCF@VanathiBJP@MRGandhiNGL