You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரி��்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் ��ுழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
MLA பல்லவி மீதுதான் தவறு என்று அன்றே நாம் சொன்னோம்.. ஆனால் பலரும் தவறு செய்த MLA பல்லவியை விட்டுவிட்டு தவறே செய்யாத மேயர் பிரியா அவர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்று சபாநாயகரே கொட்டு ��ச்சிருக்காப்ல..
Vijay Joseph came dressed like a saviour.
But political messiahs are rarely self-made.
The posters sold a hero of the poor.
The money trail tells a darker story.
Some are elected.
Some are installed.
A 26-month-old party suddenly built a machine.
108 seats.
70,000 booth agents.
Digital warfare.
Mega rallies.
Constituency saturation.
BJP took decades to build booth infrastructure.
TVK did it in months.
Money was flowing like monsoon water.
Estimated TVK Campaign burn rate?
~₹1,500 crore.
No declared donor trail.
No transparent funding map.
Just advertisements.
Volunteers.
Ground networks.
Everywhere.
So, I dug deeper.
One face kept appearing beside Vijay.
Every rally.
Every frame.
Every campaign trail.
Aadhav Arjuna.
TVK’s General Secretary.
The Number Two.
Aadhav is the son-in-law of Santiago Martin.
India’s Lottery King.
The same Santiago Martin.
Who became the single largest buyer of electoral bonds.
₹1,368 crore.
ED cases followed.
Money laundering allegations followed.
Assets attached.
Raids happened.
Yet the network kept expanding.
One family.
Inside multiple parties.
Winning from multiple directions.
No matter who governs…
The Martin Family is inside.
But Santiago Martin is not just a businessman.
Pope Benedict XVI personally issued,
an apostolic blessing to Martin and his family.
One of the highest symbolic honours in Catholic circles.
And then another layer appeared.
Martin also served as Consul General for Liberia.
Diplomatic access.
Diplomatic corridors.
Diplomatic insulation.
Then I moved further back.
Vijay’s father.
S. A. Chandrasekhar.
Born into a Catholic family.
From Thangachimadam.
A region shaped for centuries by missionaries.
Then came Loyola.
Vijay’s uncle Xavier Alphonse led Loyola College.
A powerful Jesuit institution.
Another uncle,
Xavier Britto,
Produced Vijay’s early films.
After TVK launched,
Loyola’s international alumni activity exploded globally.
Fundraisers.
Events.
Networking.
But Jesuit do not operate like normal organisations.
They operate across continents.
Across institutions.
Across generations.
Then came polling week.
Catholic Bishops reportedly circulated pamphlets.
Through churches.
During Sunday Mass.
The messaging was clear.
Vote strategically against BJP.
Then came the TVK poll promise.
SC reservation for Dalit Christians.
Now pause there.
Because this is where ideology meets economics.
Government jobs.
Scholarships.
Reservation benefits.
Attached to religious identity.
That changes the conversion equation permanently.
And Delhi knows this.
IB knows this.
RAW knows this.
The real question is whether anyone wants to confront it openly.
Because Tamil Nadu is not just another state.
It was always a centre of Catholic Missionaries.
And now a new power structure stands there.
Unexplained money.
Transnational Lottery empire.
Generational and Powerful Jesuits influence.
This is not a rags-to-riches political story.
This feels far more organised than that.
கோவில் , பள்ளி அருகே இருக்கும் மது கடைகளை மூட விஜய் திட்டம்..
ஆனா பாருங்க 2024ல் அத மூட சொல்லி நீதிமன்றம் ஆணையிட்டு ஏறக்குறைய 99% மூடப்பட்டது.. என்னடா அடுத்த விளம்பரமா.. ரூட் மாபியா..
செய்தி நிறுவனம் எல்லாம் செய்தி ந���றுவனம் நடத்துகிறீர்களா இல்லை யார் கொடுத்தாலும் விளம்பரம் செய்தியாக வெளியிடப்படும்னு சொல்லிடுங்கடா..
இந்த மனுஷனை பாத்தா பிரம்மிப்பா இருக்கு 🥹
வேற யாராவது இருந்திருந்தா அந்த தொகுதி பக்கம் எட்டி கூட பாத்திருக்க மாட்டாங்க
அடுத்த நாளே போயி நிக்கிறாரு 🙏
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்ன��ஞ் செய்து விடல்..
#MkS 🏴🚩
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு
வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனி��்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல்.
ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா...
தேர்தலுக்கே உழ���க்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்!
வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட்டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
Government Hospital | முதலிடம் பிடித்தது தமிழ்நாடு
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு
தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையே இத்தகைய சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் பெருமிதம்
Tamilnadu | Hospitals
#Tamilnadu | #GovernmentHospital | #Hospitals | #TamilNews | #NewsTamil24x7
தமிழகத்தில் இதுவரை 84.35 % பதிவாகியுள்ளது !
கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது இதற்கு பக்காமாஸ் தான் காரணம் என சில தற்குறிகள் பதிவிட்டு வருகின்றனர்
மேற்கு வங்காளத்தில் 91.35 % விழுக்காடு பதிவாகியுள்ளது அங்கே எந்த மாஸ் காரணம் ?
படிங்கடா .
வரலாறு காணாத வாக்குப்பதிவு.. அண்ணன்டா.. விஜய்டா.. திமுக அவ்ளோ தான்டானு நசநசனு
யப்பா டேய்..
2021ல மொத்த ஓட்டு 6.29 கோடி
2026ல மொத்த ஓட்டு 5.73கோடி
SIRல 56லட்சம் ஓட்ட தூக்கியாச்சு
2021ல விழுந்த ஓட்டு 4.63 கோடி
2026ல விழுந்த ஓட்டு 4.83 கோடி
மொத்தமும் 20 லட்சம் ஓட்டு தான் அதிகம்.. அதுலயும் 1st டைம் votersனு 10லட்சம்.. மிச்சம் 10 லட்சம் ஓட்டு தான் அதிகம்..
2021 கொரனோல பயந்து வாக்களிக்காம விட்ட கணக்குலாம் பாத்தா கிட்டதட்ட அதே ஓட்டு தான்டா..
20 லட்சம் ஓட்டுலாம் அலையும் இல்ல.. கடலும் இல்ல
போய் அனத்தாம தூங்குங்கடா.. திரும்ப மே 4 வந்து தொலைங்கடா.🤧
மாற்றம் வேண்டும் என கடந்த காலங்களில் தேமுதிகவுக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் ஓட்டு போட்ட நான் - இந்த தேர்தலில் தவெகவுக்கு ஓட்டு போடக்கூடாது என ஏன் முடிவெடுத்தேன்?!
2006 தேர்தலில் மாற்றம் என வந்து தேமுதிகவை நிறுவிய விஜயகாந்த்துக்கும், 2021 தேர்தலில் மநீமவை மாற்று என நிறுத்திய கமல்ஹாசனுக்கும் அந்த சமயங்களில் இருந்த மாற்றம் குறித்த sincerity (மனநேர்மை) - விஜய்யிடம் இல்லை.
2005ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் பல கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டார். சினிமா punch வசன��்கள் பேசாமல், “ஏன் மாற்று வேண்டும்? என்ன செய்வேன்?” என்று உளமாற ஊர்தோறும் பேசினார். முதல் மாநாட்டிலேயே தன் கொள்கைகளை தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2018ல் கட்சி தொடங்கிய கமல், அந்த காலகட்டத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு நேராக சென்று ஆதரவளித்தார். கிராம சபைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வெறும் பேச்சில் நிறுத்தாமல், சில இடங்களில் மாதிரி கிராம சபைகளையே நடத்தினார். 2021 தேர்தலுக்க��� ஒரு வருடம் முன்பே தமிழ்நாட்டுக்கான மநீமவின் Vision Document-ஐ வெளியிட்டார்.
இப்படி விஜயகாந்த், கமல் ஆகியோரிடம் இருந்தது போல விஜய்யிடம் ஏதாவது sincerity இருக்கிறதா?
• வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்கு கூட விஜய் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும்.
• முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தரும் பரிசில்கூட அரசியல் ஆதாயம் தேடும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வழங்கினார்.
• தேர்தல் அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியு��் முழுமையான தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை - துண்டு துண்டாக ஓட்டு வேட்டைக்கான வாக்குறுதிகள் மட்டுமே.
• இப்படி இன்னும் பல...
Sincerity கொஞ்சமும் இல்லாமல், சந்தர்ப்பவாதம் மட்டுமே நிறைந்த அரசியல்வாதி விஜய்யின் கட்சிக்கு "மாற்று" என்ற பெயரில் போடும் ஓட்டு - வருங்கால தலைமுறைக்கு வைக்கும் வேட்டு.
எனவே, விஜய் கட்சிக்கு என் ஓட்டு இல்லை.
இதனை ஏற்பவர்கள் இன்னும் பலருக்கும் இந்த செய்���ி சென்றடைய உதவுங்கள்.
இது நம் பொறுப்பு.