கழகத்தை மேலும் வலுப்படுத்தும் மாபெரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் எனக்கு வாய்ப்பளித்து, இந்த உயரிய பொறுப்பை வழங்கிய மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களுக்கும்,கழக இளம் தலைவர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் (1/3)
எக்ஸ்க்யூஸ் மீ சிவசங்கர் சார்…
எக்ஸ் மினிஸ்டர் சிவசங்கர் சார்…
போலீஸாக இருந்தவரிடமே புரூடா விடலாமா சார்?.
இப்போது சம்மன் வந்திருக்கிறதாமே சார்?.
அம்மன் கோயில் போய் அழுது புரண்டுவிட்டு வரப் போறீங்களா சார்?.
எதற்கெடுத்தாலும் வீடியோ போடுகிற நீங்கள்
ஆடியோ சத்தம்கூட இல்லாமல் அடக்கி வாசிப்பது ஏன் சார்?.
இந்த துறைகளில் லாப, நஷ்டம் பார்க்கக்கூடாது என்றால்.. லாபத்தை நீங்க மட்டும் அனுபவித்து விட்டு, நஷ்டத்தை மட்டும் மக்கள் தலையில் சேர்த்து விட்டீர்கள்...? உங்கள் நிர்வாகம் அப்படி தானே இருந்தது..? @sivasankar1ss@mkstalin
@CMOTamilnadu@TVKVijayHQ முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்து மக்களின் பணத்தை எடுத்தாலே, அரசின் நிதி நிலைமை சீராக இருக்கும்.. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்ய முடியும். Please do it immediately...@CMOTamilnadu
@arivalayam அப்ப கூட அவங்க குடும்பத்துக்கு மட்டும்தான் அந்த பதவி இருக்கணும்! ஏன் மூத்தவர்கள் கே என் நேரு ,தங்கம் தென்னரசு ,ஐ பெரியசாமி ஐயா. இவர்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாதா? அதிகாரம் என்றும் அவர்கள் குடும்பத்தின் கையில் மட்டும்தான் இருக்க வேண்டுமா?
@arivalayam அப்ப கூட அவங்க குடும்பத்துக்கு மட்டும்தான் அந்த பதவி இருக்கணும்! ஏன் மூத்தவர்கள் கே என் நேரு ,தங்கம் தென்னரசு ,ஐ பெரியசாமி ஐயா. இவர்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாதா? அதிகாரம் என்றும் அவர்கள் குடும்பத்தின் கையில் மட்டும்தான் இருக்க வேண்டுமா?
இந்து பார்ப்பனீய சமூக அமைப்பு கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறச்சொன்னது, பிறகு மொட்டை அடித்து வெண்ணிற ஆடை உடுத்தி மூலையில் அமர்த்தியது. பூச்சூட, குத்து விளக்கு ஏற்ற, திருமணம் போன்ற அனைத்து நல்ல நிகழ்வுகளில் பங்கேற்க, சடங்குகள் செய்ய மறுக்கப்பட்டது. நாட்டுக்கே தலைவியானாலும் கைம்பெண்