இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
@NO1_CROW_KILLER உங்க அரசியல் அரிப்புக்கு எத்தனை அப்பாளி குழந்தையை கொல்ல போரிங்களோ விளாசமான இடத்தை ஒதுக்காத திமுக, உரிய இடம் என்று தெரிந்தும் போன விஜய், கூட்டத்திற்கு குழந்தைகளை கூட்டி சென்ற தாய்மார்கள் அனைவரும் குற்றவாளிகள்
@PTpartyOfficial இமானுவேல் எந்த வருடம் ராணுவத்தில் இருந்தார் ஆங்கிலேய ராணுவத்திலா? இந்திய ராணுவத்திலா?
அவருடைய ராணுவ அடையாள எண் என்ன? பொய்யும் புரளையும் செய்து மக்களை ஏமாற்ற வேண்டாம்
All arrangements to recruit ex-agniveers in CRPF have been made. Agniveers will prove to be an asset as they have gained discipline while being in the Army. From day one we will have trained & disciplined personnel...The first Agniveers batch will be offered 5 years age relaxation in CRPF: Anish Dayal Singh, DG, CRPF
@HMOIndia@crpfindia #Agniveers
Sh. @sthaosen, DG #CRPF visited Group Centre, Avadi, Chennai and reviewed the operational preparedness of the Force. He also interacted with the Officers of Avadi, Peringome, Coimbatore, and Chitoor Recruit Training Centres and reviewed the training courses conducted there.
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
#மாவட்ட_ஆட்சியரிடம்_மனு
தமிழகத்தில் விரைவில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சீர்மரபினர் நல சங்கம் மற்றும் முக்குலத்தோர் வாழ்வுரிமை பேரியக்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது..
@jkdevarofficial#SurveyTN2Save69
அனைத்து தமிழ்க்குடி உறவுகளுக்கும் ஒரு வேண்டுகோள் இன்று #SurveyTN2Save69 என்று ஹேஷ்டேக் செய்து டிரெண்டிங் செய்யுங்கள். தமிழக அரசுக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுங்கள்.
#SurveyTN2Save69
தமிழக அரசே தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்கிடு.
அனைத்து தமிழ்க்குடி உறவுகளுக்கும் ஒரு வேண்டுகோள் இன்று #SurveyTN2Save69 என்று ஹேஷ்டேக் செய்து டிரெண்டிங் செய்யுங்கள். தமிழக அரசுக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுங்கள்.
#SurveyTN2Save69
தமிழக அரசே தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்கிடு.
அனைத்து தமிழ்க்குடி உறவுகளுக்கும் ஒரு வேண்டுகோள் இன்று #SurveyTN2Save69 என்று ஹேஷ்டேக் செய்து டிரெண்டிங் செய்யுங்கள். தமிழக அரசுக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுங்கள். நன்றி.
#SurveyTN2Save69 தமிழக அரசே தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்கிடு
.