சென்னையில் தான் தமிழ் மொழி வேகமாக வளர்கிறது. மருத்துவமனைக்கு ஆங்கிலத்தில் Motherhood என்று பெயர்வைத்து விட்டு, அதை தமிழில் மொழிபெயர்க்காமல் மதர்ஹுட் என்று எழுத்துப்பெயர்த்து எழுதியிருக்கிறார்கள். இதேபோல் இன்னும் ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூற முடியும். தமிழ் வாழ்க!
புவிவெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும்; இதை உலக அளவில் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா புவிவெப்பமயமாதல் சிறப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது எண்ணத்தை செயல்படுத்த காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்!
தற்போது மருத்துவர் அய்யா மற்றும் அண்ணன் அன்புமணி ஆகியோர் பசுமை தாயகம் சார்பில் காலநிலை அவசர நிலை பிரகடணத்தை வலியுறுத்தி சென்னை சென்ட்ரலில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்..
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரன் ஜெ.குருவின் நினைவு மணிபண்டபத்தை இன்று மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைத்தார்.
மாவீரனின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தோறுக்கும் மரியாதை செய்தார்.
காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள் இன்று விழுப்புரம் மாவட்டம் சேந்த மங்கலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த சமரசமும் இன்றி மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் காத்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் #மக்கள்#தொலைக்காட்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 💐 💐💐
Here is the First independent crowd funding film in tamil cinema #Draupathi#திரெளபதி from #Pazhayavannarapettai team .. Shoot in final stage.. single audio will be releasing soon..
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இந்தியாவின் குடியரசு நாள் குறித்த வினாவுக்கான விடையில் குழப்பம்: செய்தி - அடக் கொடுமையே... இந்த எளிய வினாவுக்காக விடையைக் கூடவா தவறாக தயாரித்திருப்பார்கள். ஆக... இந்த தவறை யார் செய்திருப்பார்கள்?
நீங்கள் தான் எனக்கு தெரிந்த celebrity.. படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் நீங்கள் தான் வெளியிட போகிறீர்கள்.. சமூக வலைதளங்கள் ஆதரவில் கூட்டு முயற்சியில் சுதந்திரமாக தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் first look .. #Draupathi#திரெளபதி
#சென்னப்பநாயகர்பட்டினம் சென்னை தினத்தில் கொண்டாட பட வேண்டியவர்.. ஆனால் மறுக்கப்படுகிறது.. ஆங்கிலேயர்களுக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயகர், வேங்கடப்பன் நாயகர் இவர்களின் தந்தையார் தாமல் சென்னப்ப நாயகரின் பெயராலே “சென்னப்பட்டினம்” என்று பெயர் வந்தது..
நாளைய உலகை நமது அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம். அதற்கு காலநிலை மாற்றம் என்ற சவாலை வெற்றிகரமாக முறியடிப்போம். அதற்காக காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நாம் வெளியிடுவோம். அதை முழுமையாக மதித்து நடப்போம். https://t.co/ZMayeSJsiq