அந்த ஈத்தரை புறம்போக்கு பிரகாஷ்ராஜுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த மனசாட்சி இப்படித்தான் பேசும்...
நான் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தபோது, என்மீது அன்பு செலுத்தி, சோறு போட்டு, என்னை காப்பாற்றியது லலிதகுமாரி (டிஸ்கோ சாந்தி) குடும்பம்.
அந்த அன்பால் நான் லலித குமாரியை திருமணம் செய்துகொண்டேன். பிள்ளைகளை பெற்றுக்கொண்டேன்.
பிறகு, நான் நடிகராக பிரபலமானபின், பணம் நிறைய சேர்ந்தபின் லலிதகுமாரியையும் பிள்ளைகளையும் அவமானமாக கருதி துறந்து, வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டேன்.
நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கேவலமான ஈத்தரையாக இருந்தாலும் நான் மோடியை எதிர்க்கும் போராளி!.. ஏன்னா..
எனக்கு அதுக்கு சம்பளம் வருது அதான்
- பிரகாஷ்ராஜ் என பெயர் மாற்றிக்கொண்ட பிரகாஷ் ராய்😅
I need a legal advice from all legal experts here!
Suppose a thief enters my house...Shall I catch hold of him first OR should I ask him his "identity" first to save myself from being arrested under some special Act?
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு!
இலங்கையைச்சேர்ந்த ஈழத் தமிழர் சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளது சவுதி அரேபியா உயர் நீதிமன்றம்.
சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் கேவலமாக பேசுகிறான் இலங்கையை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தமிழன். மானமுள்ள எந்த இந்து சைவத்தமிழ் இளைஞனாலும் இதை சகித்துக் கொள்ள இயலாது எனும் நிலையில்,
பொறியாளராக படித்த, பண்பட்ட, பல விருதுகளை படிப்பில் வாங்கிய அரபியாவில் பணியாற்றுகின்ற சிவராசா அனோஜன் எனும் இளைஞன், "என் சிவனை பழித்து விட்டானே" என மனம் வருந்தி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த முகம்மது நபி குறித்து அதே பாணியில் திருப்பி பதில் தருகிறார். எதிர்வினை ஆற்றுகிறார்
ஒரு சிலர் சௌதியில் இருந்துக் கொண்டு அவர் அவ்வாறு பேசியிருக்கலாமா? எனக் கேட்கிறார்கள். நியாயம் தான் அந்த நாட்டு சட்டப்படி இது தவறுதான் நம் தாய் தந்தையை ஒருவன் கேவலமாக பேசும் போது நாம் நம் சூழ்நிலைகள் குறித்து யோசிப்போமா? உடனடியாக எதிர்விணை ஆற்றி விடுவோம் அல்லவா?
ஆனால் சௌதியில் வசிக்கும் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், சக நாட்டவன் என்று கூட பார்க்காமல், அனோஜன் பதில் கொடுத்ததை மட்டும் எடுத்து, சவுதி அரசாங்கத்திற்கு அதை மொழிமாற்றம் செய்து புகார் கொடுக்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசோ, நடந்தது எதையும் பரிசீலிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை வேண்டி மேல் நீதிமன்றம் செல்கிறார்கள் சவுதி அரேபியா மேல் நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அனோஜனின் குடும்பம் கதறி துடிக்கின்றது.
ஆக, இந்தியா இலங்கை போன்ற இஸ்லாமியர் அல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் இஸ்லாமியர்கள் சம உரிமையுடன் விவாதிக்கலாம். ஆனால் சவுதி அரேபியா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக வசிக்கும் இந்துக்கள் எதிர்வினை ஆற்ற கூட உரிமை இல்லை
இந்த இலங்கை சிங்கள பௌத்த அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? இதே ஒரு பௌத்தர் இவ்வாறு எதிர்விணையாற்றி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் கதி என்னவாகி இருக்கும்?
இலங்கை குடிமகன் ஈழத் தமிழ் இளைஞன் இந்து சைவ சமயத்தைச் சார்ந்தவனாக இருக்கின்ற காரணத்தால் சிங்கள பௌத்த அரசாங்கம் போதிய அக்கறை செலுத்தவில்லை.
அனேஜனின் பெற்றோர் இலங்கை அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சித் தலைவரிடத்திலும் அனேஜனின் உயிரை காப்பாற்றிட முயற்சிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நடந்துள்ள சம்பவம் இந்து சமயத்தை குறிப்பாக சிவலிங்கத்தை அவமதித்தது காரணமாக நடைபெற்றுள்ள எதிர்வினையாகும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் சிவ பக்தர்கள் அனேஜனின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்திய திருநாடு அரபிய நாட்டுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அனேஜனின் உயிரை காப்பாற்றிட இந்திய அரசாங்கமும் முயற்சிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனுஜனின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும். என்கிற வேண்டுகோளை இந்து மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கின்றோம்.
இலங்கையில் அனேஜனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை இந்து தமிழர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சர்வதேச சமூகம் மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இது விஷயத்தில் தலையிட்டு அனேஜனின் உயிரை காப்பாற்றிட வேண்டும்.
சவுதி அரேபிய மன்னர் நினைத்தால் பொது மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு.
உலகத்தில் உள்ள அத்தனை சிவ பக்தர்களும் இந்துக்களும் சவுதி அரேபிய மன்னருக்கு அனேஜனின் மரண தண்டனை ரத்து செய்யும் கோரிக்கையை முன் வைக்கும்படி வேண்டுகிறோம்.
தயவு செய்து இந்த செய்தியை நம் பிரதமர் மோடி அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள். அவர் ஒருவரால்தான் இதில் தலையிட்டு ஏதேனும் செய்ய இயலும். தயவு செய்து அனைவரும் இது குறித்து எழுதி அந்த இளைஞனை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் தெய்வ அருள் நிச்சயமாக கிடைக்கும். குறைந்தபட்சம் அனோஜனுக்காக பிரார்த்தனையாவது செய்யுங்கள்.
இந்து மக்கள் கட்சி தமிழகம்
Entire IIT-B Faculty should stop work until Prof Dollaa is reinstated
Students will suffer but an example needs to be set in order to save our premier institutions
FIR against the professor won’t hold in court but why set such examples that students get away with Blackmailing?
No minister has come out in support of IIT Bombay professor.
Tells you how much they care about the education system. They can even sell the country for a few votes.
An absolute bunch of shameless people!
IIT बॉम्बे की टॉपर प्रिया मिश्रा का बयान चर्चा में है।
तीसरे साल की छात्रा प्रिया मिश्रा ने कहा —
“छात्र के परिवार के लिए दुख है। लेकिन सूर्यनारायण सर को सजा क्यों मिल रही है? अगर नकल नहीं होती, तो सर कोई कार्रवाई नहीं करते।
30-40 पर्सेंटाइल लेकर IIT में आ जाते हो, और फिर परीक्षा में मोबाइल से नकल करना चाहते हो क्योंकि दबाव नहीं झेल सकते। मैं 90 प्रतिशत ला सकती हूँ, लेकिन मेरे पास आईफोन खरीदने के पैसे नहीं हैं।
विशेषाधिकार मुझे मिलना चाहिए, ऐसे बच्चों को नहीं।
केस उनके माता-पिता पर होना चाहिए। केस उस सिस्टम पर होना चाहिए जिसने एक कमजोर और अनपढ़ बच्चे को इतने बड़े संस्थान में भेज दिया, जहाँ दिमाग, IQ और दबाव झेलने की हिम्मत चाहिए।
अगर दबाव नहीं झेल सकते तो घर बैठो। सीट बर्बाद मत करो। सूर्यनारायण सर का इस्तीफा इस देश के हर ईमानदार शिक्षक का अंत है, और अब नकल शर्मनाक काम भी नहीं रहेगी।”
IIT B Faculty should boycott everything and there should be no further Studies until the SC/ST Act put on the Faculty is revoked
This nonsense cannot go on forever!
It's time for India to decide if it needs an educated professor like Suryanarayana Doolla or illiterate cheaters who want to ruin India beyond repair...
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
//"நாம ஆட்சிக்கு வந்தா பெரியார் சிலை அகற்றப்படும்" //
இதை சொல்லும் தைரியம் இதுவரை தமிழ்நாட்டில் யாருக்காவது வந்திருக்கா?
அத விடுங்க..அதுக்கு முந்தின line பாருங்க
பெண் விடுதலை பத்தி பேசினார் ல அந்த line ஆ மட்டும் quote பண்ணி திட்டுங்க ..
நமக்கு எப்படியாவது திட்டனும் ..அதுபோதும்.
😂
*எவ்வளவு தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களுடன் வாழ்ந்த பிறகும் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் உண்மையான இந்து*🙏🏻
*ஆசிரியர்: "அதிகமான இந்துக்கள் உள்ள நாட்டைச் சொல்லுங்கள்?"*
*மாணவர்: "பாகிஸ்தான்!"*
*ஆசிரியர் (அதிர்ச்சியுடன்): "அப்படியானால் எந்த நாட்டில் இந்துக்கள் குறைவாக உள்ளனர்?"*
*மாணவர்: "இந்தியா!"*
*ஆசிரியர் (கோபமாக): "எப்படி?"*
*மாணவர்: "ஐயா, இங்கு இந்துக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இல்லை என்று கருதுங்கள், இங்கு பெரும்பாலும் மதச்சார்பற்ற மக்கள் வாழ்கிறார்கள். பின்னர் ஜாட்கள், குர்ஜர்கள், தாகூர்கள், பிராமணர்கள், லாலாக்கள், பட்டேல்கள், குர்மிகள், யாதவர்கள், சோனார்கள், லோஹர்கள், தச்சர்கள், பிரஜாபதிகள், படகோட்டிகள், துனியாஸ், சஹாஸ், மல்லாஸ், பாஸ்வான்கள், செட்டி, கோனார், மீனவர், வேளாளர், மறவர், குறவர், பறையர்.. etc...etc!!"*
*ஆசிரியர்: "அப்படியானால் இந்துக்கள் எங்கே வாழ்கிறார்கள்?"*
*மாணவர்: "ஐயா, யோசித்துப் பாருங்கள்."*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால், அயோத்தியில் ராமர் பக்தர்களைக் கொன்ற முலாயம் சிங்குக்கு அதிகாரத்தைக் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்தால் ராமர் சேது கற்பனை என்று சொன்னவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால் அவரை "காவி பயங்கரவாதி" என்று சொன்னவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால் காஷ்மீரில் இந்துக்களை கொன்றவனுக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால், தசராவைத் தவிர்த்து மொஹரம் கொண்டாடியவருக்கு (மம்தா பானர்ஜி) அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால், "கோவில்களுக்கு செல்பவர்கள் பெண்களை கிண்டல் செய்கிறார்கள்!" என்று சொன்னவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால், ஸ்ரீராமரின் ஆதாரம் கேட்டவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால் 8 மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக்கியவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்திருந்தால், "இந்த நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை!" என்று சொன்னவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பீர்களா? அப்படி சொல்பவருக்கு அதிகாரம் கொடுப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்தால், புர்ஹான், யாகூப், ஒசாமாவை தியாகிகள் என்று சொல்பவருக்கு அதிகாரம் கொடுப்பீர்களா?*
*நீங்கள் இந்துவாக இருந்தால், நாட்டை இரண்டாகப் பிரிப்பவருக்கு (இந்தியா-பாகிஸ்தான்) அதிகாரம் கொடுப்பீர்களா?*
*ஆசிரியர் (கண்களில் கண்ணீருடன்): "ஐயோ மகனே! சரியாகச் சொன்னாய்!"*
**பாதிரி திருமணம் நடத்தினால் ஏற்கலாம், மௌலவி நிக்காஹ் நடத்தினால் ஏற்கலாம், இந்து பண்டிதர், ஐயர் திருமணம் நடத்தினால் நீதிமன்ற சான்றிதழ் தேவை* *ஏன்?**
*எங்கே முஸ்லிம்கள் குறைவாக இருக்கிறார்களோ, அங்கு சகோதரத்துவம் இருக்கிறது, எங்கே முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அங்கு இந்துக்கள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள், இதைத்தான் இந்துக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.*
*இந்துக்களாகிய எங்களின் மிகப்பெரிய தவறான புரிதல், எல்லா முஸ்லீம்களும் கெட்டவர்கள் இல்லை என்றால், நல்ல முஸ்லிம்கள் ஏன் எந்த இந்துவின் மரணத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை?*
*அமெரிக்கா உங்களை நிர்வாணமாக்குகிறது, சீனா உங்கள் தாடியை பறிக்கிறது,*
*இந்தியாவில் நீங்கள் பயப்படுகிறீர்கள்? பயப்படுத்துறீர்கள்*
*அற்புதமான பக்ருதீன் மியான்*
*சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங் ஜி ஆகியோருக்கு வரலாற்றில் கிடைத்திருக்க வேண்டிய மரியாதை*
*பாபர், அக்பர், ஔரங்கசீப் ஆகியோருக்கு காங்கிரஸ் அந்த மரியாதை கொடுத்தது*
*ஹம் தோ ஹமாரே தோ*
(நாம் இருவர், நமக்கு இருவர்)
*இந்த வாசகங்கள் சுவரில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதைக் காணும்போது அவற்றை உருது மொழியில் ஏன் எழுதவில்லை?*
*கோயில் இடிக்கப்பட்டால், “யோகிஜி காப்பாற்றுங்கள்”*
*சகோதரிகள், மகள்கள் மற்றும் மனைவிகளின் மானம் சூறையாடப்பட்டால் “மோடிஜி காப்பாற்றுங்கள்”*
*நீங்கள் 100++ கோடி இந்துக்கள், புல்லாங்குழல் வாசிக்கவும்*
*இன்னும் உண்மை இருக்கிறது. ஆனால் நாம் புரிந்து கொண்டால் சரியான நேரத்தில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.*
*எழுந்து மற்றவர்களை எழுப்புங்கள். உண்மை பற்றிய சில கசப்பான உண்மைகள்*
*1) தன் நாட்டில் அமர்ந்திருக்கும் துரோகிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரே நாடு இந்தியாதான்*
*2) பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மையினர் ஒடுக்கும் ஒரே நாடு இந்தியாதான்*
தொடர்ச்சியை படிக்கவும்
"நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை"
- அண்ணாமலை.K
இந்த மனுஷன் ஒரு Former public servant..
அனுபவத்தில் சொல்றேன்..
நாட்டுக்கு உழச்சவங்க பெரும்பாலும் உடம்பில் uniform இருந்தாலும் இல்லாட்டியும் nationalist ஆ தான் இருப்பாங்க..
Once a cop always a cop
So இந்த leftist புத்தி அவுங்களுக்கு வராது..
அதனால் தான் அவர் என்ன பேசினாலும்..wait.. பொருங்க be patient ன்னு நான் சொல்றேன்..
I trust him.