லண்டனில் பிறந்த மாயாக்கு நடந்த போல் ..அடுத்ததாக
சம காலத்தில் சிங்களத்தின் வன்மத்திற்குள்ளாகியிருக்கும் ஒருவர் கனடாவில்
மைத்ரேயி ராமகிருஷ்ணன்….இருவரும் தங்களை ஈழத்தமிழர்கள் என்று அடையாளப்படுத்தியதே இன்று
உலகு வியர்ந்து பார்க்கும் நிலையில்… ஈழ அடையாளம் ஒருவரை உலகில் ஒரு நொடியில் உற்று பார்க்கும் அளவுக்கு அடையாளப்படுத்திவிடும் என்பது ஆண்டவரால் (மேதகு) கொடுக்கப்பட்ட வரம்…ஈழத்தவர் என அடையாளப்படுத்தினால் இலங்கையருக்கு மட்டும் அல்ல உலகுக்கே பயம் … உலகில் எந்த ஒரு படையும் அண்ணன் படை போல் இல்லை என்பதே எடுத்துக்காட்டு…
One of the lesser-known Chola kings who deserves to be much better known is Kochchenganan Chola, traditionally placed in the Early Chola period, around the 3rd century BCE.
Here’s the remarkable part: he is traditionally credited with building 70 temples.
Among them is the magnificent Jambukeswarar Temple (pic) at Tiruvanaikaval, one of the great Shiva temples of Tamil Nadu. His legacy, however, goes beyond architecture - Kochchenganan is also revered as one of the 63 Nayanars, the celebrated Shaivite saints of Tamil tradition.
A king, temple builder, and saint - yet somehow a name that remains relatively unfamiliar within and outside Tamil Nadu.
If "Speaking reading and writing" are the strict parameters by which YOU decide tamil identity then answer me this -
Is Rangaraj Pandey Tamil? Is K N nehru Tamil ? Was TMS Tamil ?
You are not more Tamil than any of the above . Not in language, not in Identity.
In contrast, How would you describe Shankar Mahadevan? Is he North Indian? Hemamalini lives as a north Indian. Does that mean she is a Punjabi? Is Vivek Ramasamy white?
@ramakrishnannn Maitreyi Ramakrishnan identifies herself as Tamil as opposed to Srilankan . That is the context and you need to understand that. Huge respect to her!
16 years ago, my political consciousness was still taking shape. Even so, watching Brinda, a 9 YO Eelam Tamil, genocide survivor, from Sri Lanka, stranded on the sea, appeal to the world left a mark that never faded. To see Maitreyi now, unapologetic about her Eelam Tamil identity, makes me so happy for Eelam Tamils.
We typically refuse to identify as Sri Lankan, because that would mean claiming a country that tried to wipe out my people. I'm a Proud Eelam woman. And my culture is definitely Tamil.
- Actress Maitreyi Ramakrishnan 🐅
Sri Lankans are more angry about a Canadian actress speaking about her Eelam Tamil identity, than they are about the bodies of murdered children being dug out of mass graves.
அடேய் மொக்கு சிங்களவன்களே நாங்கள் முயன்றும் இன்னும் அனைத்துலக சமூகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியாத இனப்படுகொலையை ஒரு ஈழத் தமிழச்சியை விமர்சிக்கிறம் என்ற போர்வையில் சிம்பிளாக் கடத்திக் கொண்டு இருக்கிறியள். அவள் உலகறிந்த செலிபிரிட்டி. இங்கே புலத்தில் போறவன், வாறவன் எல்லாம் இப்படி ஒரு நாட்டில் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கேட்கிறானுகள். உங்கள் இனவாதச் சாக்கடை உலகளவில் நாறுது.
நாங்கள் பிரிந்து போவதற்கான நியாயத்தை உலகளவில் பேசு பொருளாக்கியதற்கு நன்றி சிங்களீஸ்.
பரணி கி தரன்
Our identity is rooted in Tamileelam. We are Eelam Tamil, and we carry our heritage, history, language, and identity with pride.
We stand with @ramakrishnannn
மைத்திரேயிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிங்களன் ஒன்றுகூடி IMDBல் 10-க்கு 1 என மதிப்பீடு செய்து வருகிறான்.
நாம் அனைவரும் நமது ஆதரவை வெளிப்படுத்த கீழ் காணும் இணைப்பில் 10/10 என மதிப்பிடுவோம்
Best of the Best (2026) - IMDb https://t.co/67WHiFSsVh
https://t.co/An80nwXhg8
I support Maitreyi Ramakrishnan. She has set an example for the world, especially for those who have been disenfranchised from their own homeland and stripped of their rights: never stop fighting, in whatever way you can, to reclaim what is rightfully yours.
Sri Lankan Tamils have endured monumental injustice at the hands of the regime, and what is even more shocking is how the world powers that so vocally speak up for Palestine and Ukraine have remained largely silent on this issue.
To use your platform to speak up for your community, knowing fully well the kind of backlash it could invite from vested interests, is an act of true love and solidarity with your people.
இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர் சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளது சவுதி அரேபியா உயர் நீதிமன்றம். சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் கேவலமாக பேசுகிறான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பேசும் முஸ்லீம் , பொறியாளராக படித்த, பண்பட்ட, பல விருதுகளை படிப்பில் வாங்கிய அரபியாவில் பணியாற்றுகின்ற சிவராசா அனோஜன் எனும் இளைஞன், மனம் வருந்தி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த முகம்மது குறித்து அதே பாணியில் திருப்பி பதில் தருகிறார்
ஆனால் சௌதியில் வசிக்கும் / பணியாற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள், சக நாட்டவன் என்று கூட பார்க்காமல், அனோஜன் பதில் கொடுத்ததை மட்டும் எடுத்து, சவுதி அரசாங்கத்திற்கு அதை மொழிமாற்றம் செய்து புகார் கொடுக்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசோ, நடந்தது எதையும் பரிசீலிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை வேண்டி மேல் நீதிமன்றம் செல்கிறார்கள் சவுதி அரேபியா மேல் நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அனோஜனின் குடும்பம் கதறி துடிக்கின்றது.
தமிழாய் ஒன்று படுவோம் என்று கூவும் ஒரு தலைவரும் வாய் திறக்கவில்லை . சீமான் அண்ணன் குரல் கொடுத்தாரா ?
இவ்வளவு தான் இவங்க தமிழன் டா கூப்பாடு
சர்வதேச இசை உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட @MIAuniverse மாதங்கி அருள் பிரகாசம் (M.I.A) ஆஸ்கார் விருதுக்கும் இரண்டு Grammy விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். அத்துடன் MTV விருது உட்பட பல்வேறு சர்வதேச இசை விருதுகளை அள்ளிக் குவித்தவர். அவர் தனது பாடல்கள் மூலமும் விருது மேடைகளிலும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலை பற்றி ஆழமாக கூறிவந்தார். இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டி வந்தார். அவரது இசைப் பயணத்தை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 2009-ல் M.I.A.வின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, அன்றைய இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹனா (Dr. Palitha Kohona) சர்வதேச ஊடகங்களில் தோன்றி, "இலங்கையில் இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை; M.I.A. தவறான தகவல்களைப் பரப்புகிறார். அவர் அரசியலில் ஈடுபடாமல் தனக்குத் தெரிந்த இசையோடு மட்டும் நிறுத்திக் கொள்வது நல்லது" என்று அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்தது M.I.A இவர்களின் பிரச்சாரத்துக்கு எவ்வளவு தடையாக இருந்தார் என்பது காட்டியிருந்தது.
M.I.A.வின் பாடல்களும் (உதாரணமாக: Born Free போன்ற இசை வீடியோக்கள்) கருத்துக்களும் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, இலங்கை அரசு சர்வதேச அளவில் அழுத்தங்களை உருவாக்கியது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகள் அவருக்கு விசா (Visa) வழங்க மறுத்து பல ஆண்டுகள் அவரது இசைப்பயணத்தை முடக்கின. இருப்பினும், இலங்கை அரசாங்கத்தின் இந்த எதிர்ப்புகளுக்குப் பணியாத M.I.A., இறுதிவரை சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் அவலங்களையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் மீதான இனப்படுகொலை விசாரணைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அன்று சிங்கள அரசு தம் ராஜதந்திர நடவடிக்கைகளை மூலம் M.I.A இசைப் பயணத்தை எவ்வாறு முடக்க முனைந்ததோ அதேபோல் இன்று வளர்ந்து வரும் ஹாலிவுட் இளம் நடிகை @ramakrishnannn சோர்வடைய செய்வதற்கு சிங்கள இனவாதிகளும் அவர்களின் பங்காளிகளான வட இந்தியர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு கடுமையான இனவாத கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏனென்றால் இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி சமீபத்தில் பேசிய மைத்ரேயி ராமகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் மற்றும் தமிழ் இனப்படுகொலை பற்றி பேசுவது மிகவும் முக்கியம் என்றும், அதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் என்றும் நான் ஒரு இலங்கையர் அல்ல நான் ஒரு தமிழீழத்தவள் என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வரும் இவ்வாறான இனவாத பிரச்சாரத்துக்கு எதிராக தமிழர்களாகிய நாம் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்...
Seems like some Sri Lankans are using AI tools to try and mobilise against Maitreyi Ramakrishnan - all because she has been open about her Eelam Tamil roots.
நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் வழக்குக்காக அனிதாவை உபயோகப்படுத்தி கொண்ட திமுக,வழக்கு தோற்றவுடன் “சரி அம்மா இனிமேல் வழக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம்,எங்களுக்கு சொந்தமாக பல மருத்துவ கல்லூரிகள் உள்ளன அதில் ஒன்றில் நாங்கள் உனக்கு கல்வி கட்டணம் இல்லாத சீட் தருகிறோம். நீ படி. நீட்டுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் “ என்று சொல்லி இருந்தால் நியாயம்.
ஆனால் வழக்கு தோற்றவுடன் அந்த குழந்தையை ஒரேடியாக கைவிட்டு அவர் தற்கொலை செய்யும் வரை பார்த்து கொண்டு அதை அரசியலாக்கி கொண்டிருக்கிறது. இன்று வரை.
டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது தான் அந்த குழந்தையின் ஆசையே ஒழியே,அதை வைத்து அரசியல் செய்வதல்ல. அவள் அரசியல் வாதியல்ல.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு கொண்டு வந்து நடைமுறை படுத்திய அதிமுக தான் உண்மையிலேயே அனிதாவின் கனவிற்கு தீர்வு தேடி இருக்கிறது,நடைமுறையில்.
திமுக கடைசி வரை உணர்ச்சியை தூண்டி இன்று வரை மேடை நாடக அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
அது பச்சையாக வெளியே தெரிகிறது.