மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது அவரை வரவேற்கும் தருவாயில் மாண்புமிகு ஆளுநர் R.N.ரவி அவர்கள் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் ஆகியோர்களை சந்தித்த அண்ணன் R.Senthil Kumar🎗 District Secretary.
கருங்குளம் வடக்கு ஒன்றியத்தின் பட்டி தொட்டி எங்கும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை அரவணைத்து கட்சியின் வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்த மாமனிதர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் R. செந்தில்குமார் (எ) பிரபு https://t.co/VqPcOqN0LL அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் R. பிரபு ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
கருங்குளம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது
என்றும் தேச பணியில்
R. பேச்சிமுத்து B.A.,
ஒன்றிய பொது செயலாளர்
@annamalai_k@riyashr81453910
1. 5 கட்சி அமாவாசை2. அணில் அமைச்சர்3. கல்லாப்பெட்டி சிங்காரம்4. கரூர் கம்பெனி 5. சாராய மந்திரிஇதில் உங்களுக்கு பிடித்த பெயரை கமெண்டில் தெரிவிக்கவும். #கல்லாப்பெட்டி_சிங்காரம்
கள்ளச்சந்தையில் மது விற்கும் கரூர் கம்பெனி !அரசுக்கு வர வேண்டிய வருமானம் சாராய அமைச்சரின் தம்பி கல்லாவிற்க்கு செல்கிறது.ஸ்டாலினால் நடவடிக்கை எடுக்க முடியுமா ? #கல்லாப்பெட்டி_சிங்காரம்
மது போதையில் இரு இளைஞர்கள் அடிதடி.நடுரோட்டில் மாணவர்கள் போதையில் சண்டை. பள்ளியில் மது குடிக்கும் மாணவிகள்.. என்ன கொடுமை சார் இது?எங்க தான் போகுது தமிழகம் ?கரூர் க