மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @iparanthamen அவர்களை ஆதரித்து கருங்குழி பகுதியில் நடந்த மகளிர் சந்திப்பு நிகழ்ச்சியில் வாக்கு சேகரித்தேன்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் அவல ஆட்சிக்கு தங்கள் வாக்குகளால் பதிலடி தர தயாராக இருக்கிறார்கள் பெண்கள். கருங்குழியில் திரண்டிருந்த மகளிரின் பேராதரவே மதுராந்தகத்தில் நமது வெற்றியை உறுதி செய்து விட்டது.
#VoteForDMK
SIR பெயர் நீக்கம்
11,000-20,000
மொத்த தொகுதி -24
3 தவெக வெற்றி
8திமுக வெற்றி
8அதிமுக வெற்றி
20,000-30,000 பெயர் நீக்கம்
20-தவெக வெற்றி
22-திமுக
22-அதிமுக
40000-50,000 பெயர் நீக்கம்
56 தொகுதி
25-தவெக
18-திமுக
10-அதிமுக
40000-50000
24 தொகுதி
16-தவெக
03-அதிமுக
05-திமுக
50,000-60,000
14-தவெக
2 திமுக
2அதிமுக
60,000-10,0000
17 தவெக
4 திமுக
1 அதிமுக
1,00,000 மேல்
14- தவெக வெற்றி மட்டுமே
இப்ப தெரியுதா ஏன் இரையாக மாட்டோம் புரையாக மாட்டோம்னு அலரறுரானுங்கனு
இன்று தாராபுரம் பொதுக்கூட்ட மேடையிலேயே தவெக வேட்பாளர் அழுக, அக்கட்சித் தலைவர் ஆறுதல் சொல்ல..... அடடே! தேர்தல் முடிவு இப்போதே அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது!
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீர் விட்டு கதற சொல்லு
ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க
ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭
ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க
உலக நடிப்புடா சாமி...