Dr. Manmohan Singh (1932 - 2024) 💔
He made India the fastest growing economy, gave us Right to Education Act, Right to Information Act, secured the nuclear deal and ensured free and independent media.
He was also the last Indian prime minister to give a press conference in 2014
கோவையில் கூடிய கூட்டம் தில்லியில் ஏற்��டவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம்!
அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?
தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?
கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக! கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?
தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம்! வெறும் வெளிவேடம்!
மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக My dear brother @RahulGandhi அவர்கள் உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற #Vote4INDIA!
If the Congress government is safe in Himachal today, the major credit for it goes to two people who intervened at the right time.
Priyanka Gandhi
DK Shivkumar
DK Shivkumar spoke to every MLA while Priyanka convinced the angry people 🔥🔥🔥
#HimachalPradesh
ஒரு மாநில அமைச்ச��் பொது மக்களின் பிரச்சனைகளை பேசும், ஊழலுக்கு எதிராக ஆதாரங்களுடன் புகார் கொடுத்து போராடும் அமைப்பை பிளாக் செய்து வைப்பது தான் ஜனநாயகம���? நியாயமான கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பிளாக் செய்வது தான் உங்கள் மாடல் ஆட்சியா?
உங்கள் பிறந்த நாளுக்கு மவுண்ட் ரோட் நடைபாதையை மறித்து பிரம்மாண்ட கட்சி கொடி கம்பம் வைத்ததை கேள்வி கேட்டு அகற்ற வைத்ததால் பிளாக் செய்தீர்களா?
அல்லது
உங்கள் தொகுதியில் மாநகராட்சி பள்ளிக்கூடத்தை இடித்து கல்யாண மண்டபம் கட்டும் திட்டத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தியதால�� பிளாக் செய்தீர்களா?
அல்லது
உங்களை வரவேற்க முதல்வர் அறிவுரையை சட்டை செய்யாமல் உங்கள் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்ததை சுட்டிக் காட்டியதால் பிளாக் செய்தீர்களா?
எதற்காக பிளாக் செய்தீர்கள் என்று தைரியமாக சொல்வீர்களா? உங்கள் கட்சியின் இணைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அருவருப்பான ஆபாச தாக்குதல்களை எல்லாம் எதிர்கொண்டு தொடர்ந்து அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும் என்றால் அந்த பணியை இன்னும் சிறப்பாக தீவிரம���க அறப்போர் செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விமர்சனங்களை தைரியமாக ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் பக்குவம் உங்களுக்கு விரைவில் வளரட்டும்.
#Arappor #udhyanidhistalin @mkstalin @arivalayam @DMKITwing
அவன் வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!!
இனிய அகவை மூப்பு தின வாழ்த்துக்கள் அண்ணா ❤️🔥🙏
#தியாகதீபம்59
வரலாற்றின் வீதிகளில் தளரா தமிழினம்.. அடக்குமுறைகளால் , அடிமைச் சங்கிலிகளால் தலை கவிழும்போதெல்லாம்.. இனம் நிமிர சினம் கொண்டு, மனம் வெல்லும் தலைவன் ஒருவன் தானாகத் தோன்றி தலை நிமிர்த்த வருவான் என்பது இயற்கை எழுதிட்ட அதிசய விதி.!
#HBDTamilsLeader68#ஒப்பிலாத்தலைவன்