2022 July கச்சா எண்ணெய் விலை $112 டாலர், சென்னையில் பெட்ரோல் விலை ₹109
2023 மார்ச் கச்சா எண்ணெய் விலை $ 68 டாலர், சென்னையில் பெட்ரோல் ��ிலை ₹103
இதுல வேற ரஷ்யாவிடம் இருந்து 20% குறைவாக வாங்கினதாக பெருமை.
1/2
தினமலத்தின் எச்சைத்தனம், @dinamalarweb
கிட்டத்தட்ட 50கோடி மதிப்புள்ள இந்து அறநிலையத்துறையின் இடத்தை ஆக்ரமித்தது திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி என்பது தெரியாதாது போல் தனி நபர் ஆக்ரமிப்பு என்று பாஜக மாநில நிர்வாகியின் பெயர் வெளியில் வராமல் (1/2)
கோயில் நிலத்தை ஆட்டைய போட்றது தான் பாஜக ஆன்மீக பிரிவின் வேலையா? கொள்கையா? இதுக்கு தான் கோயில் நிர்வாகத்தை தனியார் வசம் கேக்குறீங்களா.. ஆடு @annamalai_k@imkarjunsampath பதில் சொல்லுங்கடா சங்கிங்களா..