ஒண்ணரை லட்ச ரூவா கொடுத்து இன்ஜினியரிங் படிக்கிறதுக்கு பத���லா ஒண்ணரை ரூவா வாங்கிட்டு தன்னோட குலத்தொழில் செய்யிறது நல்லதுதானே!
- விஸ்வகர்மா திட்டம் பற்றி ரங்கராஜ் பாண்டே
அதாவது லோன் கிடைக்குதேன்னு ஒரு மாணவன் பொறியியல் படிக்கிறதுக்கு பதிலா செருப்பு தைக்கிற தொழில் செஞ்சா நல்லதாம்!
ஒவ்வொருவருக்க���ம் பிறக்கும் போதே அவர்கள் ஜாதி தொழிலுக்கேற்ற குணம்தான் இருக்கும்!
- காஞ்சி சங்கராச்சாரியார்
https://t.co/aZobA6FLd1
அதாவது, சாக்கடை அள்ளும் தொழில் விதிக்கப்பட்ட சாதியில் பிறப்பவர்க்கு, சாக்கடை அள்ளும் குணம்தான் இருக்குமாம். அதனால அவங்க வேற தொழில் செய்யக்கூடாதாம்!
@BJP4TamilNadu சரிடா...நீங்கள் ஆட்சி நடத்தி முன்னேறிய ஒரு மாநிலத்தை சுட்டிக்கா��்டு. அல்லது உங்கள் கட்சியில் ஒரு அறிவாளி சிந்தனையாளர் இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை இப்போது இருப்பதை விட முன்னேற்றி விடுவார். எங்கள் கட்சி சாதித்ததற்கான சான்றுகள் இவைன்னு முன்வையுங்கள். பரிசீலிப்போம்
@SowdhaMani7 https://t.co/IiLTbM9SUL
என் இஸ்லாமிய சகோதரனை அப்பறமா கேட்கலாம். முதல்ல இந்த நாதாறிகிட்ட நீங்க கேளுங்க., ஏண்டா நாயே நீ போதிக்கிற கீதை யாருக்குன்னு
@OurTemples@Udhaystalin You are a coward. He has categorically mentioned that he called on jeeyer and enquired about his health. He didn't visit to take his blessings. Why are you manipulating?
@kthejas93@OurTemples@Udhaystalin He will win if you don't vote for him. The working class and the communities oppressed by your dharma will vote for him.
@OurTemples@Udhaystalin He is quite alright. He wants to eradicate the caste based society and bring social justice. He is not against any individuals rather. He is against social hierarchy taught by sanadhan dharma., that too by birth.
@BJP4TamilNadu@annamalai_k நீங்கள் ஆட்சி நடத்தி முன்னேறிய ஒரு மாநிலத்தை சுட்டிக்காட்டுங்கள் ஐயா. அல்லது உங்கள் கட்சியில் ஒரு அறிவாளி சிந்தனையாளர் இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை இப்போது இருப்பதை விட முன்னேற்றி விடுவார். எங்கள் கட்சி சாதித்ததற்கான சான்றுகள் இவைன்னு முன்வையுங்கள். பரிசீலிப்போம்
@BJP4TamilNadu@annamalai_k நீங்கள் ஆட்சி நடத்தி முன்னேறிய ஒரு மாநிலத்தை சுட்டிக்காட்டுங்கள் ஐயா. அல்லது உங்கள் கட்சியில் ஒரு அறிவாளி சிந்தனையாளர் இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை இப்போது இருப்பதை விட முன்னேற்றி விடுவார். எங்கள் கட்சி ச��தித்ததற்கான சான்றுகள் இவைன்னு முன்வையுங்கள். பரிசீலிப்போம்