‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!
கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை,
50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.
ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!
- 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!
- எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.
- கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.
இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!
நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.
மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி @SALAMMASS1 அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!✊
#REJECTMODILIMITATION
ஒவ்வொரு முறையும் தேங்க்ஸ் நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வழக்கமாக கொண்டு செயல்படுகிறது மோடி தலைமையிலான பாஜக ஏ. இந்த முறையும் மக்கள் தொகை என்ற போலியான காரணத்தை காட்டி மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. வழக்கம் போல நயினார் நாகேந்திரன் - எல் முருகன்- அன்புமணி வாய்கள் மூடியே இருக்கிறது.
Wayanad is my home, and the people of Wayanad are my family. From them, I have learned a great deal over the last five years and received an abundance of love and affection. It is with great pride and humility that I file my nomination for Lok Sabha 2024 once again from this beautiful land.
This election is a fight for the soul of India; it is a fight to preserve our democracy from the forces of hatred, corruption, and injustice that seek to suppress the voice of Bharat Mata.
I, along with every member of INDIA, will not rest until this battle is won. We will bring together every citizen from Kanyakumari to Kashmir and from Manipur to Mumbai to strengthen our Union of States.
Judega Bharat
Jeetega INDIA🇮🇳
இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி RKN திருமண மண்டபத்தில், இந்தியா கூட்டணி சார்பில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியின் நமது வெற்றி வேட்பாளர் திரு. Dr. MK Vishnu Prasad அவர்களின் அறிமுக கூட்டம், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
The Central Election Committee of Congress has selected the following candidates for the ensuing elections to the Lok Sabha from the seats mentioned below:
The Central Election Committee of the party has selected the following candidates for the ensuing elections to the Lok Sabha from the seats mentioned below:-
'வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை' திறக்கப் படவேண்டும்.
இந்த வேலை மிகவும் எளிதானது, பயணத்தின் போது பாஜகவினர் கொடியை பிடித்துக்கொண்டு நின்று கத்திக் கொண்டிருந்தார்கள்.
நான் காரில் இருந்து இறங்கி அவரைச் சந்தித்தபோது அவர்கள் கத்துவதை நிறுத்திவிட்டு சிரிக்கத் தொடங்கினார்.
அன்புக் கடையைத் திறப்பது மிகவும் எளிதானது.
: மக்கள் தலைவர் திரு @Rahulgandhi
📍மத்திய பிரதேசம்