நீங்க அவர வெறுக்க ஒரு காரணம் தேடிட்டு இருக்கீங்க ஆனா அந்த மனுஷன் எங்களுக்கு ஆயிரம் காரணம் ரசிக்க தந்திருக்காரு❤️❤️❤️❤️❤️ @actorvijay#Thalapathyforever❤️
An actor winning based on popularity 😭 ppl are fools 😭 I can’t digest it 😭
Then who should win?
An uneducated? Corrupt? Rowdy? Extremist?
An entire state is foolish and you’re the wisest? Lmfao. Ppl have every right to choose their own leader SIT TF DOWN.
முதல்தடவையா களத்துல இறங்குற ஒரு கட்சி இவ்வளவு வெற்றிவாய்ப்பு பெறும்ன்றது பெருத்த சந்தேகம்.இத்தனைக்கும் வேட்பாளர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.இத்தனைக்கும் பாஜக இவ்வளவு சைலன்ட்டாக இருக்குறதே பெருத்த சந்தேகம்தான்.இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
2026 தமிழ்நாடு தேர்தல்
DMK : 175 (+or- 5)
ADMK : 50 (+5-7)
NTK : 1
TVK : 1 - 2
அதிமுகவில் சரியான கூட்டணி அமையாதது, அதிமுக பாஜக கூட்டணி போன்றவை திமுகவிற்கு சாதகமாகவே அமைகிறது. எனவே மீண்டும் 2026ல் திமுக ஆட்சியை பிடிப்பது உறுதி ஆகிவிட்டது .
Reason why we all hold him this much is,
For an introvert like me who finds hard to socialise, lacks confidence, some insecurities in mind,he gives the confidence to break all the hurdles. I see him as one who travels with me throughout in life.
Undoubtedly my world @actorvijay