@akashvedhai@TVKVijayHQ திராவிட பிரியாணி சாப்பிட ஆசை பட்ட உங்க அண்ணனுக்கு பிரியாணி எலும்பு கூட கொடுக்க கூடாது என்று முடிவு செய்து வைத்துள்ளார்களாம்... ம்ம்
தலப்பாகட்டு பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கணும்னு இருந்தா கிடைக்க போகுது.... இல்லனா நாய் இலைய நக்கிட்டு போக போகுது அவ்ளோ தான்...
#BIGBREAKING 🚨⚠️🚨⚠️🚨⚠️
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட முடிவு..
திருவள்ளூர் மாவட்டம் வாணியன் சத்திரம் அருகே வேலன் , வீரேந்தர் என்கிற இரண்டு திமுக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்க சென்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த இரண்டு குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தகுந்த இழப்பீடு வேண்டும் என முறையிட்டு குடும்பத்துடன் போராட முடிவு செய்துள்ளதாக தகவல்.
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவனுங்க ஆட்டத்துக்கு 2 பேர் உயிர் போனது தான் மிச்சம்🤧
ஸ்ரீமதி இறந்தப்போ இனி பேனர் வைக்க மாட்டோம்னு சொன்னியே இப்ப என்ன சொல்ல போற.. பிறந்தநாள் அன்னைக்கு 2 உயிர காவு வாங்கிட்டியே @Udhaystalin 🤡
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி.
பிறந்தநாளில் இரண்டு உயிர்களை பலி கொண்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
கேரளா மாந்திரீகம் ?
@masterAngu@polimernews ஏன் டா அவங்க எல்லாம் அரசியல் தெரிஞ்சிக்கிட்டா உங்க திருட்டு அம்பலம் ஆகிடுமாடா... திருட்டு திராவிட கும்பலே... எவ்ளோ தான் கொள்ளை அடிப்பீங்க...